Mambalamam Mambalam by Shankar Mahadevan, Ganga Sitharasu song Lyrics and video
Artist: | Shankar Mahadevan, Ganga Sitharasu |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Snehan |
Label: | Ayngaran |
Genre: | Masti |
Release: | 2025-02-23 |
Lyrics (English)
'மாம்பழமும் மாம்பழம்' | MAMBALAMAM MAMBALAM SONG LYRICS IN TAMIL: The song "Mambalamam Mambalam" is sung by Shankar Mahadevan and Ganga Sitharasu from Vijay, Asin and Prakash Raj starrer Tamil film Pokkiri , directed by Prabhu Deva. MAMBALAMAM MAMBALAM song was composed by Mani Sharma , with lyrics written by Snehan . ஹே மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய் ஹே மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன் ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன் தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன் ஹோ ஹோ உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா எங்க என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா எங்க நான் தொடங்கணும் எங்க நான் மடங்கணும் எங்க நான் அடங்கணும் சொல்லி கொடுடி ஈசானி மூளை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா எங்க நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா காமத்து பால்காரி வாடி பனவெல்லம் அதில் போட்டு தாடி சாமத்து கொலைகாரா வாடா என்ன நீ கொன்னுபுட்டு போடா ஹே மாம்பழமாம் ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி மல்கோ மல்கோ மல்கோவா மல்கோ மல்கோ மல்கோவா மல்கோ மல்கோ மல்கோவா மல்கோ மல்கோ மல்கோவா கற்பூர வெத்தல கடவாய்க்கு பத்தல உன்கிட்ட ஒத்தல பறிச்சிக்கவாடி பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ உடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ பச்ச நான் குத்துவேன் அப்பான்னு கத்துவ வாய நான் பொத்துவேன் ரொம்ப தொல்லடி ஒடம்பு ரேகை எல்லாம் உதடுகளால் எண்ணுடா உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா புயலுக்கும் பூவைக்கும் ஆளு என்னோட அவதாரம் கேளு உங்கிட்ட வித்தைகள் இருக்கு கொண்டாந்து எங்கிட்ட இறக்கு ஹே மாம்பழமாம் ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன் ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன் தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன் மாம்பழமாம் ஹை மாம்பழம் Hey maamo maamo maamo maamo Maambazham dhaan doi Hey maamo maamo maamo maamo Maambazham dhaan doi Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham naanthaanada Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren Osara irukae ennai eppadi daa neethaan parika pora Anilaaga maari naa azhakaaga thaavinaa Anganga unnai kadika poren Theermaanam panni nee Theethu katta thunincha nee Ennai suthi vaara thaaren thaaren Hoo hoo Udhatoram inipiyoo kaluthoram pulipiyoo Iduporam thuvarpiyoo solli pududi Ennoda thegathula arusuvaiyum irukudaa Enga enna rusi iruko tasteu panni sollu daa Enga naan thodanganum Enga naan madanganum Enga naan adanganum solli kudu di Eesaani moozhai ellam enkita thaan illai daa Enga nee ninaikiriyo poonthu vilaiyaaduda Kaamathu paalkaari vaadi Panavellam athil pottu thaadi Saamathu kolaikaara vaada Ennai nee konnuputtu poda Hey maambazhamaam Hey maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi Malgo malgo malgovaa Malgo malgo malgovaa Malgo malgo malgovaa Malgo malgo malgovaa Karpoora vethala kadavaaiku pathala Un kitta othala parichika vaadi Pacha thegatha nee echil vachu urukiko Udambu machathellaam pichupichu varuthuko Pacha naan kuthuven appanu kathuva Vaaya naan pothuven romba tholladi Udambu regai ellam uthadugalaal ennudaa Uppu pottu ennai oorukaayaa thinnu daa Puyalukum poovaikum aalu Ennoda avathaaram kelu Un kitta vithaigal iruku Kondaanthu enkitta iraku Hey maambazhamaam Hey maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren Osara irukae ennai eppadi daa neethaan parika pora Anilaaga maari naa azhakaaga thaavinaa Anganga unnai kadika poren Theermaanam panni nee Theethu katta thunincha nee Ennai suthi vaara thaaren thaaren Mambazhaaaaaammm hai maaaambazham Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mambalamam Mambalam lyrics in Tamil by Shankar Mahadevan, Ganga Sitharasu, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.