Uyire En Uyire by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Vishal Film Factory |
Genre: | Playful |
Release: | 2025-04-02 |
Lyrics (English)
'உயிரே என் உயிரே' | UYIRE EN UYIRE SONG LYRICS IN TAMIL: The song "Uyire En Uyire" is sung by Yuvan Shankar Raja from Vishal, Shruthi Haasan, Sathyaraj, Radhika and Mukesh Tiwari starrer Tamil film Poojai , directed by Hari. UYIRE EN UYIRE song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar . ஓ ஓஓஒ உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் கண்களில் சோகம் என்ன காதலால் காவல் செய்வேன் கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன் ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் பரத்கிரிக்.காம் ஓ ஓஓஒ பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில அணைச்சேனே உன் கூட தான் என் நாளும் இருப்பேனே ஓ தோழனா வருவேனே தோள்களை தருவேனே உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என் காதல் தாங்குமே பூகம்பமே வந்தால் என்ன பூ போல நான் காப்பேன் உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன் உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன் Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Kangalail sogam enna Kaadhalal kaaval seiven Kanmani unnai theendum Kaatrukkum veli seiven Aayiram thadai thandiyae Unnai pathugappen nanae nanae Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Oh oooo Paarthu than rasichenae Paarvaiyilla anachenae Unkooda thaan En naalum iruppenae Oh ooo Thozhana varuvenae Thozhgala tharuvenae Unnoda thaan Naan eppothum thodarvenae Aagayamae sainthalum Thoonaga en kaadhal thangumae Booghambamae vanthaal enna Poo poola naan kaappen atozlyric.com Uyirae en uyirae Unakaaga naan iruppen Ulagam vanthaalum Unakaaga naan ethirppen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uyire En Uyire lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.