Nethu by Dhanush song Lyrics and video
Artist: | Dhanush |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Dhanush |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2021-05-22 |
Lyrics (English)
நேத்து | NETHU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Dhanush from the Tamil film Jagame Thandhiram , directed by Karthik Subbaraj. The film stars James Cosmo, Dhanush and Aishwarya Lekshmi in the lead role. The music of "NETHU" song is composed by Santhosh Narayanan , while the lyrics are penned by Dhanush . Nethu orai kannil naan unnai paarthen Hey nethu jaada senju nee ennai paartha Yekku thappa maattikitten Akkaporil sikkikitten Vanjikodi, en konjumkili Pakkathula nee nadakka Vekkathula naan sirikka Kachithamma nenjil ottikitta Nethu orai kannil naan unnai paarthen Hey nethu jaada senju nee ennai paartha Baby neeyum sweet-u Naanum kunjom cute-u Kadhala naan solla Ini ennai vazhi pulla Jillavukke naan thaaren treat-u Adi nee paakura En kai korkkura Gerragi podhe en heartu Nethu orai kannil naan unnai paarthen Hey nethu jaada senju nee ennai paartha Suththi illai yaarum Muththam thara venum Yeppovum naan dillu Ippo vutturuche allu Innum kunjom pakkam vanthu nillu atozlyric.com Dhinusathakkura Adhil naan verkkuren Idhu kooda sugama thaan iruku Hey aathi, nee ippo en koottula serthi En aathi, paathuruvom paththu peran pethi. நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த எக்குத்தப்பா மாட்டிகிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன் வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி பரத்கிரிக்.காம் பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த பேபி நீயும் ஸ்வீட்டு நானும் கொஞ்சம் க்யூட்டு காதலை நான் சொல்ல இனி என்ன வழி புள்ள ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு அடி நீ பாக்குற என் கை கோக்குற கேராகி போதே என் ஹார்ட்டு நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த சுத்தி இல்ல யாரும் முத்தம் தர வேணும் எப்பவும் நான் தில்லு இப்ப உட்டுருச்சே அல்லு இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு தினுசா தாக்குற அதில் நான் வேர்க்குறேன் இதுகூட சொகமாத்தான் இருக்கு ஏ ஆத்தி, நீ இப்ப என் கூட்டுல சேத்தி ஏ ஆத்தி, பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nethu lyrics in Tamil by Dhanush, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.