Kaadhal Sadugudu by Adithya RK song Lyrics and video
Artist: | Adithya RK |
---|---|
Album: | Single |
Music: | Nandhagopan V |
Lyricist: | Vairamuthu |
Label: | Saregama Tamil |
Genre: | Playful |
Release: | 2025-01-17 |
Lyrics (English)
காதல் சடுகுடுகுடு | KAADHAL SADUGUDU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Adithya RK from the Tamil film Madraskaaran , directed by Vaali Mohan Das. The film stars Shane Nigam, Kalaiyarasan, Niharika Konidela and Aishwarya Dutta in the lead role. The music of "KAADHAL SADUGUDU" song is composed by Nandhagopan V , while the lyrics are penned by Vairamuthu . காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு அலையே சிட்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னை தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே தொலைவில் பார்த்தால் ஆம் என்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய் நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு நீராடும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாழ்த்தும் நேரத்தில் என் குழந்தையாகின்றாய் நானாக தட்டாலோ முட்லாகி போகின்றாய் நீயாக தட்டாலோ பூவாக ஆகின்றாய் என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்க்கையும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையும் நகிலா நகிலா நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அரையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae Ennai thoduvaai methuvaai padarvaai endraal Nuraiyaai karaiyum alaiyae Tholaivil paarthaal aamaam engindraai Arugil vandhaal illai endraai Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Neeratum nerathil en annaiyaginraai Vaazhaatum nerathil en pillaiyaginraai Naanaga thottaalo mullaagi poginraai Neeyaga thottaalo poovaga aaginraai En kanneer en thanneer ellamae neeanbae En inbam en thunbam ellamae neeanbae En vaazhvum en saavum un kannil asaivilae Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Un ullam naan kaana ennaayul pothaadhu En anbai naan solla un kaalam pothaadhu En kaadhal inaiyenna un nenju kaanaadhu Aanaalum en mutham sollaamal pogaadhu Kondaalum kondraalum en sondham needhaanae Nindraalum sendraalum un sondham naandhaanae Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Kaadhal sadugudugudu kannae thodu thodu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kaadhal Sadugudu lyrics in Tamil by Adithya RK, music by Nandhagopan V. Includes YouTube video and lyrics in multiple languages.