Aitha Lakka by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Ganesh Chandrasekaran |
Lyricist: | Raja Gurusamy |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Dance |
Release: | 2022-01-31 |
Lyrics (English)
ஐத்தலக்கா, AITHA LAKKA TAMIL LYRICS is recorded by Anirudh Ravichander from Lahari Music | T-Series label. The music of "AITHA LAKKA" song is composed by Ganesh Chandrasekaran , while the lyrics are penned by Raja Gurusamy . The music video of the track features Tharshan, Sridhar Master and Ganesh Chandrasekaran. Yethikada bodha naan paatukattum medha Kootta naama sernthuputta kuthupaatudhaan Adachu vacha full ah kalakungada mella Vanthu konjam aattampodu vattam pottudhaan Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Yethikada bodha naan paatukattum medha Kootta naama sernthuputta kuthupaatudhaan Adachu vacha full ah kalakungada mella Vanthu konjam aattampodu vattam pottudhaan Manusan kanda indha mappukulla Maataathavan inga evanum illa Thanni konjam oothu jinnukulla Raavaa utta safety illa Aadithaan adankum da vaazhkayada Ada athukulla adichukka aadikada Bodhi maram pola bodhaiyada Potta varum nyanamada Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Therku dhisa indha seemaikulla Sekarathan minja aale illa Sorkathayae vachan sombukulla Ulla thalla tholla illa Maanam rosam ellam vitu pochu Venam maamu indha vetti pechu Kutti thotta thappu oorukkulla Ada kuppi thotta thappe illa Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan Aithalakka aadu andharathil Aadu kittathatta inga kingu naamadhaan Damakku dappa aadu dammarandhaan Podu darrunuakka podu dandanakkadhaan. ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஏத்திக்கடா போத நான் பாத்துக்கட்டும் மேத கூட்டா நாம சேர்ந்துபுட்டா குத்துபாட்டுதான் அடச்சு வச்ச ஃபுல்-அ கலக்குங்கடா மெல்ல வந்து கொஞ்சம் ஆட்டம்போட்டு வட்டம் போட்டுத்தான் மனுசன் கண்ட இந்த மாப்புக்குள்ள மாட்டாதவன் இங்க எவனும் இல்ல தண்ணி கொஞ்சம் ஊத்து சின்னுக்குள்ள றாவா உட்டா சேஃப்டி இல்ல ஆடிதான் அடங்கும் டா வாழ்க்கையடா அட அதுக்குள்ள அடிச்சுக்க ஆடிக்கடா பூதி மரம் போல போதையடா போட்டா வரும் ஞானமடா ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் atozlyric.com தெற்கு திசை இந்த சீமைக்குள்ள சேகரத்தான் மிஞ்ச ஆளே இல்ல சொர்க்கத்தையே வச்சான் சொம்புகுள்ள உள்ள தள்ள தொல்லை இல்ல மானம் ரோசம் எல்லாம் விட்டு போச்சு வேணாம் மாமு இந்த வெட்டி பேச்சு உப்பி தொட்ட தப்பு ஊருக்குள்ள அட குப்பி தொட்டா தப்பே இல்ல ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான் ஐத்தலக்கா ஆடு அந்தரத்தில் ஆடு கிட்டதட்ட இங்க கிங்கு நாமதான் டமக்கு டப்பா ஆடு டம்மாரந்தான் போடு டர்ருனக்கா போடு டண்டனக்காதான். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aitha Lakka lyrics in Tamil by Anirudh Ravichander, music by Ganesh Chandrasekaran. Includes YouTube video and lyrics in multiple languages.