Saalakaara by Anthony Daasan, R Venkatraman song Lyrics and video
Artist: | Anthony Daasan, R Venkatraman |
---|---|
Album: | Single |
Music: | Amit Trivedi |
Lyricist: | Madhan Karky, R. Venkataraman |
Label: | Zee Music Company |
Genre: | Hip Hop |
Release: | 2020-06-07 |
Lyrics (English)
'சாலைக்கார' | SAALAKAARA SONG LYRICS IN TAMIL: The song "Saalakaara" is sung by Anthony Daasan and R Venkatraman from Dhanush, Bérénice Bejo and Erin Moriarty starrer Tamil film The Extraordinary Journey of the Fakir , directed by Ken Scott. SAALAKAARA song was composed by Amit Trivedi , with lyrics written by Madhan Karky and R. Venkataraman . Saalakkaaraa Kannkatti vitha kaattum Saalakkaaraa Kaathathaan kaasaa maathum Saalakkaaraa Megatha choosaa maathum Saalakkaaraa Saalakkaaraa atozlyric.com Aatta ellaam maasula Maatta maattaan lesula Ottam paaru chase-ula Pulimaari urumaari Saalakkaaraa Vaanathil cycle viduvaan Saalakkaaraa Malai muzhungi Yeppam viduvaan Saalakkaaraa Un tavusara unakkae vippaan Saalakkaaraa..ae….ae…ae…. Machaan maaya kannaadi Nippaan di on munnaadi Kaanaa povum pinnaadi Fakkeeru killaadi Koottan saeppaan koothaadi Kaattuvaan dee kaathaadi Yechu poavaan aathaadi Fakkeeru killaadi… Pacha ila kasakkuvaan Keechu kili porakkum Rekka rendu kirukkuvaan Pacha kili parakkum Chekka cheva mookka vechu Un parsa thorakkum Thorakkum thorakkum thorakkum Takkaru aalu fakkeeru Chikkunaa needhaan jokkeru Gili gili jee boom baa Naanga saamiyaara varuvom daa Indha saalai pathu nadungumdaa Ipoo aarum illa thadangal daa Vetti vetti vettiyaaga Enga vitha illa kannu Naanga dhoolu paa Unga pocket kulla login Panni ella data clean up baa Phone-u motham ella sothum Thuru thuru naanga take up paa Wake up paa Inga paar kaasu panam engappa Enga aasa kaasu Nalla kanakku Manidhana money illa enakku Kadasi kooku thaan unakku Suruttu suruttu Aandavan thaan thunaikku Amukku amukku amukku Aatta ellaam maasula Maatta maattaan lesula Ottam paaru chase-ula Pulimaari urumaari Grab it grab it rob Its okay…its okay….its okay Its okay…its okay…. Saalakkaaraa…aa…aa… Saalakkaaraa…haaa…aa…aa… Saalakkaaraa…aaa..aaa..aaa..aa… Saalakkaaraa…aaa…aaa…aa… Fakkeeru… fakkeeru… fakkeeru… Fakkeeru… fakkeeru… fakkeeru… Fakkeeru… fakkeeru. சாலக்காரா கண்கட்டி வித்த காட்டும் சாலக்காரா காத்ததான் காசா மாத்தும் சாலக்காரா மேகத்த ஜூசா மாத்தும் சாலக்காரா சாலக்காரா ஆட்ட எல்லாம் மாசுல மாட்ட மாட்டான் லேசுல ஓட்டம் பாரு சேஸ்சுல புலிமாறி உருமாறி சாலக்காரா வானத்தில் சைக்கிள் விடுவான் சாலக்காரா மலை முழுங்கி ஏப்பம் விடுவான் சாலக்காரா உன் டவுசர உனக்கே விப்பான் சாலக்காரா….ஏ….ஏ….ஏ….. மச்சான் மாய கண்ணாடி நிப்பான்டி ஒன் முன்னாடி காணா போவும் பின்னாடி பக்கீரீ கில்லாடி கூட்டான் சேப்பான் கூத்தாடி காட்டுவண்டி காத்தாடி ஏச்சி போவான் ஆத்தாடி பக்கீரீ கில்லாடி பச்சை இலை கசக்குவான் கீச்சு கிளி பொறக்கும் ரெக்கை ரெண்டு கிறுக்குவான் பச்சை கிளி பறக்கும் செக்க செவ மூக்கு வச்சு உன் பர்ஸ தொறக்கும் தொறக்கும் தொறக்கும் தொறக்கும் டக்கரு ஆளு பக்கீரீ சிக்குனா நீதான் ஜோக்கரு பரத்கிரிக்.காம் கிலி கிலி ஜீ பூம் பா நாங்க சாமியாரா வருவோம்டா இந்த சாலை பாத்து நடுங்குமடா இப்ப யாரும் இல்ல தடங்கல்டா வெட்டி வெட்டி வெட்டியாக எங்க வித்த இல்ல கண்ணு நாங்க தூளுபா உங்க பாக்கெட்குள்ள லாக் இன் பண்ணி எல்லா டேட்டா கிளீன் அப் பா போன்னு மொத்தம் எல்லாம் சொத்தும் துரு துரு நாங்க டேக் அப் பா வேக் அப் பா இங்க பார் காசு பணம் எங்கப்பா எங்க ஆசை காசு நல்ல கணக்கு மனிதனா மணி இல்ல எனக்கு கடைசி கொக்குதான் உனக்கு சுருட்டு சுருட்டு ஆண்டவன்தான் துணைக்கு அமுக்கு அமுக்கு அமுக்கு ஆட்ட எல்லாம் மாசுல மாட்ட மாட்டான் லேசுல ஓட்டம் பாரு சேஸ்சுல புலிமாறி உருமாறி கிராப் இட் கிராப் இட் ராப் இட்ஸ் ஓகே ….இட்ஸ் ஓகே …. இட்ஸ் ஓகே …. இட்ஸ் ஓகே ….இட்ஸ் ஓகே …. சாலக்காரா…ஆ….ஆ….. சாலக்காரா….ஹா….ஆ….ஆ…. சாலக்காரா…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. சாலக்காரா….ஆஅ….ஆஅ….ஆஅ….. பக்கீரு… பக்கீரு… பக்கீரு… பக்கீரு… பக்கீரு… பக்கீரு… பக்கீரு… பக்கீரு… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Saalakaara lyrics in Tamil by Anthony Daasan, R Venkatraman, music by Amit Trivedi. Includes YouTube video and lyrics in multiple languages.