Amma by Chinmayi Sripada, Prathana Indrajith song Lyrics and video

Artist:Chinmayi Sripada, Prathana Indrajith
Album: Single
Music:Yuvan Shankar Raja
Lyricist:Karunakaran
Label:VishalFilmFactory
Genre:Happy
Release:2021-02-11

Lyrics (English)

AMMA LYRICS IN TAMIL: Amma (அம்மா) is a Tamil song from the film Chakra , starring Vishal, Shraddha Srinath and Regina Cassandra, directed by Anandan .M.S.. "AMMA" song was composed by Yuvan Shankar Raja and sung by Chinmayi Sripada and Prathana Indrajith , with lyrics written by Karunakaran .
உண்ணி தொடுத்த முத்துச்சரம் நான்
உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்
வீசும் உன் சிரிப்பொலியை ஸ்வாசம் என கொண்டேன்
வாழும் நொடி எல்லாமே நீ தான் வேண்டுமே
கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்
கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிராலுமே
அன்பான குடிலாலே என்னை என்றும் காத்தாயே
நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே
பரத்கிரிக்.காம்
அம்மா என்றாலே அது தேன் தான்
அம்மா அணைத்தாள் துள்ளும் மான் நானே
பணியில் நனைந்தாலும் சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்க கிடையாதே.
Unnil thodutha muthucharam naan
Unnai petrathe endhan dhavam dhaan
Veesum un sirippoliyai swaasam ena konden
atozlyric.com
Vaalum nodi ellame needhaan vendume
Konji konji muththamittu uchchi mugarnthai
Enthan rani needhan endru mechi magizhnthai
Kanne en ponnaana porkalame
Un anbe ini ennaalum uyiraalume
Anbana kudilaale endrum kaathaye
Naan eendra en penne en thaayai vandhaye
Amma endrale adhu thean dhaane
Amma anaithal thullum maan naane
Paniyil nanaithalum sooriyan nadungathey
Unnai thavira ennai thaanga thozhgal kidaiyathey.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Amma lyrics in Tamil by Chinmayi Sripada, Prathana Indrajith, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.