Va Va Nilava Pudichi by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Na. Muthukumar |
Label: | Think Music |
Genre: | Playful |
Release: | 2025-01-25 |
Lyrics (English)
LYRICS OF VA VA NILAVA PUDICHI IN TAMIL: 'வ வ நிலவ புடிச்சி' The song is sung by Haricharan from the Tamil film Naan Mahaan Alla , directed by Suseenthiran. The film stars Karthi, Kajal Aggarwal, Jayaprakash and Soori in the lead role. "VA VA NILAVA PUDICHI" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar . ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வானத்தில் ஏறி ஏணி கட்டு மேகத்தை அள்ளி மால கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும் ஒரு வட்டம்போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா ஆஹா இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும் வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ Hmm mmm hmmm mmm Hmm mmm mmm mmm mmm mmm Va va nilavai pudichu tharava Velli bommaiyaaki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Va va nilavai pudichu tharava Velli bommaiyaaki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Vaanathil yeri yeni kattu Megathai alli maala kattu Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh ooo hoo ooo Ohhh ooo hoo ooo Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Kavalai nammai sila neram Kooru pottu thundaakkum Theeyinai theendi vaazhumbothae Deepathil velicham undaagum Kadalai cherum nathiyaavum Thannai tholaitthu uppaagum Aayinum kooda mazhaiyaai maari Meendum athuvae muthaagum Oru vattampolae vaalvaagum Vaasalgal illaa kanavaagum Athil mudhalum illai mudivum illai Purinthaal thuyaram illai Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh ooo hoo ooo Ohhh ooo hoo ooo Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Thana nana nana naa Thana nana nana naa Thana nana ohooo ooo hooo ooo Hooo hoo hooo hoo hooo Nana nana nana nana naa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Va Va Nilava Pudichi lyrics in Tamil by Haricharan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.