Nenjam Ellam by Adnan Sami, Sujatha Mohan song Lyrics and video
Artist: | Adnan Sami, Sujatha Mohan |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music South |
Genre: | Playful |
Release: | 2025-03-28 |
Lyrics (English)
LYRICS OF NENJAM ELLAM IN TAMIL: 'நெஞ்சம் எல்லாம்' The song is sung by Adnan Sami and Sujatha Mohan from the Tamil film Aayitha Ezhuthu , directed by Mani Ratnam. The film stars Suriya, Madhavan and Siddharth in the lead role. "NENJAM ELLAM" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால் ஏய் ஏய் ஏய் நேசிப்போம் நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா காதல் கொஞ்சம் கம்மி காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா பரத்கிரிக்.காம் உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா நேசிப்பாயா நேசிப்பாயா நேசிப்பாயா நேசிப்பாயா பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் நீ முத்த பார்வை பார்க்கும் போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும் நீதானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு வா சோகம் இனி நமக்கெதுக்கு யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா காதல் கொஞ்சம் கம்மி காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா காதல் என்னை வருடும் போதும் உன் காமம் என்னை திருடும் போதும் என் மனசெல்லாம் மார்கழி தான் என் கனவெல்லாம் கார்த்திகை தான் என் வானம் என் வசத்தில் உண்டு என் பூமி என் வசத்தில் இல்லை உன் குறைகள் நான் அறியவில்லை நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால் ஏய் ஏய் ஏய் நேசிப்போம் நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா… காதல் கொஞ்சம் கம்மி காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் என்னை ஆண் மற்றும் பெண் மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான் உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான் உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான் உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான் Aye aye aye Or unmai sonnaal Aye aye aye Nesippom Nenjamellaam Kaathal Dhegamellaam Kaamam Unmai sonnaal Ennai Nesippaayaa Kaathal konjam Kammi Kaamam konjam Thookal Manjathin mel Ennai Mannipaayaa Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Nesippaayaa Nesippaayaa Nesippaayaa Nesippaayaa atozlyric.com Pengal melae maiyal undu Naan piththam kondathu Unnil mattum Nee muththa paarvai paarkum podhu En mudhugu thandil minnal vettum Neethaanae Mazhai megam enakku En hormone nadhiyil Vellapperukku Vaa sogam ini namakkedhukku Yaar ketkka namakku naamae Vaazhvatharku Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Nenjamellaam Kaathal Dhegamellaam Kaamam Unmai sonnaal Ennai Nesippaayaa Kaathal konjam Kammi Kaamam konjam Thookal Manjathin mel Ennai Mannipaayaa Kaadhal ennai Varudum podhum Un kaamam ennai thirudum podhum En manasellaam maargazhi thaan En kanavellaam kaarthigai thaan En vaanam en vaasathil undu En bhoomi en vasathil illai Un kuraigal naan ariyavillai Naan arindhaal Sooriyanil suththamillai Aye aye aye Or unmai sonnaal Aye aye aye Nesippom Nenjamellaam Kaathal Dhegamellaam Kaamam Unmai sonnaal Ennai Nesippaayaa Kaathal konjam Kammi Kaamam konjam Thookal Manjathin mel Ennai Mannipaayaa Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaana Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nenjam Ellam lyrics in Tamil by Adnan Sami, Sujatha Mohan, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.