Love Polladhadhu by Vijay Yesudas song Lyrics and video
Artist: | Vijay Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2020-05-16 |
Lyrics (English)
Love Polladhadhu lyrics, லவ் பொல்லாதது the song is sung by Vijay Yesudas from Mehandi Circus (2019). The music of Love Polladhadhu track is composed by Sean Roldan (Raghavendra Raja Rao) while the lyrics are penned by Yugabharathi. Haa…aaa.haa…aaa…. Haa…aaa.haa…aaa…. atozlyric.com Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Yen penn manadhae Sol ippozhuthae Yen penn manadhae Sol ippozhuthae Thanneeril kaintha or ilai ilai Thallaadum kaadhalin nilai nilai Kann meengal veesidum valai valai Kannae sol yaarathu pizhai pizhai Siningidum kolusu Vilagidum bothu Uyiranum muzhuthum katharaathoo Paaraamal nee poga Paazhagum en vazhvai Kaapattra vaa chellamae Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Yen penn manadhae Sol ippozhuthae Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Yen penn manadhae Sol ippozhuthae…ae….ae….. ஹா….ஆஅ….ஹா….ஆஅ….. ஹா….ஆஅ….ஹா….ஆஅ….. லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே பரத்கிரிக்.காம் தண்ணீரில் காய்ந்த ஓர் இலை இலை தள்ளாடும் காதலின் நிலை நிலை கண் மீன்கள் வீசிடும் வலை வலை கண்ணே சொல் யாரது பிழை பிழை சினிங்கிடும் கொலுசு விலகிடும் போது உயிரனும் முழுதும் கதராதோ பாராமல் நீ போக பாழகும் என் வாழ்வை காப்பற்ற வா செல்லமே லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே….ஏ….ஏ…. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Love Polladhadhu lyrics in Tamil by Vijay Yesudas, music by Sean Roldan (Raghavendra Raja Rao). Includes YouTube video and lyrics in multiple languages.