Saluppi Sokka by Sundarayyar, Hyde Karty song Lyrics and video
Artist: | Sundarayyar, Hyde Karty |
---|---|
Album: | Single |
Music: | C. Sathya |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Saregama Tamil |
Genre: | Party |
Release: | 2020-02-21 |
Lyrics (English)
SALUPPI SOKKA LYRICS IN TAMIL: 'சலுப்பி சொக்கா' The song is sung by Sundarayyar and Hyde Karty from the soundtrack album for the Tamil film Aayiram Jenmangal , directed by Ezhil, starring Sakshi Agarwal, G.V. Prakash Kumar and Nikesha Patel. "SALUPPI SOKKA" is a Party song, composed by C. Sathya , with lyrics written by Vivek Velmurugan . ஹேய்…..சலுப்பி சொக்கா கிளி கணக்கா கொத்தின்னு போவாத ஹேய்….வஞ்சர பிஸ்ஸா மணலுக்குள்ள இஸ்த்துன்னு போவாத அயில்போங்கு ஆட்டம் இது அந்தர் பண்லாமா நட்புக்குள்ள ஜாலி ஆவும் எல்லாம் ஜில்லோம என்ன எடுத்துன்னு போவ போற சோக்கா சொன்னாம்மா அத்த இத்த டீல்லவுட்டு கல்ட்டா பண்ணி கொண்டாடுமா ஹேய்……சலுப்பி சொக்கா கிளி கணக்கா கொத்தின்னு போவாத ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா மணலுக்குள்ள இஸ்த்துன்னு போவாத சாலு வேணாம் மாமு சல்பேட்டா வேணாம் மாமு தூக்குது அக்கா கடை கோழி கொழம்பு ஊத்து அட்சிகின்னு கிஸ்சோவா இருந்துகின்னு டென்த்துக்கு பண்ணுவோமா செம்ம அலும்பு கொயந்த புள்ள யார்னா இருந்தா அப்டியே போயிடு லெப்ட்க்கா டொமரு லாடு அது நம்ம சாரு ஆட்டம் போடு அலேக்கா… நைனா பேஜாரு லுங்கி மஸ்டாரு நம்ம பிகில்லு வுட்ட அட்டிகுள்ள கிட்ட வந்து மாட்டிகிட்டயே ஹேய்…..சலுப்பி சொக்கா கிளி கணக்கா கொத்தின்னு போவாத ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா மணலுக்குள்ள இஸ்த்துன்னு போவாத லைப் வந்து நம்ம தொல் தொலா பேண்ட் மாதிரி காத்தா அடிக்கும் ஜில்லுன்னு ஆன சில வாட்டி லுங்கிய கட்டிடோம் சும்மா நமச்சலா இருக்கும் ஆணா அதே லுங்கிய பைக்ல ஓட்டின்னு போ சும்மா வேற லெவல் பீல் இஸ்ஸ்ஸ்ஸா ஆஹ்…. சோனு வெச்சுருந்தா சாவும் புடிச்சுருன்டா டேப்பு வச்சா கல கட்டும் மரணம் கருத்து வெச்சிருந்த வாப்பா அப்பாலிகா ஜல்பு புடிச்சாதான்ட மப்புவுடனும் தரமா கெலிச்சு ஏரியா முழுக்க நம்ம பேரு தெரியனும் டாமா பீசுங்க மங்குட்டு பசங்க பாத்தா அள்ளு உடனும் தட்டி வஸ்ட்டாம்மா சல்பி எடுபோம்மா நம்ம பிகுலு வுட்ட அட்டிகுள்ள கிட்ட வந்து மட்டிகிட்டயே ஹேய்…..சலுப்பி சொக்கா கிளி கணக்கா கொத்தின்னு போவாத ஹேய்…..வஞ்சர பிஸ்ஸா மணலுக்குள்ள இஸ்த்துன்னு போவாத அயில்போங்கு ஆட்டம் இது அந்தர் பண்லாமா நட்புக்குள்ள ஜாலி ஆவும் எல்லாம் ஜில்லோம பரத்கிரிக்.காம் என்ன எடுத்துன்னு போவ போற சோக்கா சொன்னாம்மா அத்த இத்த டீல்லவுட்டு கல்ட்டா பண்ணி கொண்டாடுமா ஹேய்ய்…… Hey…saluppi sokkaaa Kili kanakkaaa Koththinu povaatha Hey…vanjira fish-ah Manalukkulla Isththunnu povaatha Ayilbongu aattam idhu Andhar panlaamaa Natpukkulla jaali aavum Ellaam jillomaa atozlyric.com Enna eduthunnu pova pora Sokkaa sonnaamaa Aththa eththa deal-la vuttu Galtaa panni kondaadumaa Hey…saluppi sokkaaa Kili kanakkaaa Koththinu povaatha Hey…vanjira fish-ah Manalukkulla Isththunnu povaatha Saalu venaam maamu Sulphata venaam maamu Thukkudhu akka kada Kozhi kolambu Uththu adchikinnu Kiss-ova irundhukinnu Tenthukku pannuvomaa Semma alumbu Koyndha pulla yarna irundha Apdiyae poidu leftukaa… Domara laadu Adhu namma sir-ruuu Aattam podu alaekka Naina nejaaru Lungi mastaaru Namma bigilu vutta attikkulla Kittavandhu mattikittiyae Hey…saluppi sokkaaa Kili kanakkaaa Koththinu povaatha Hey…vanjira fish-ah Manalukkulla Isththunnu povaatha Life vandhu namma Dhol dhola pant maadhiri Kaatha adikkum jillunnu Aana sila vaati lungi ah kattitom Summa namachala irukkum Aana adhae lungiya bike la ottinu po Summa vera level feel isshhhhhh ahh Sonu vechuruntha Saavum puchurundha Teppu vacha kala kattum maranam Karuthu vechirundha vaapa appaalika Jalpu pudchathanda mappbhu vudanum Tharama kelichu area mulukka Namma peru theriyanum Dama peesunga manguttu pasanga Paatha allu odanum Tati vastamma Salpi edupomma Namma bigulu vutta attikkulla Kitta vandhu mattikkittiyae Hey…saluppi sokkaaa Kili kanakkaaa Koththinu povaatha Hey…vanjira fish-ah Manalukkulla Isththunnu povaatha Ayilbongu aattam idhu Andhar panlaamaa Natpukkulla jaali aavum Ellaam jillomaa Enna eduthunnu pova pora Sokkaa sonnaamaa Aththa eththa deal-la vuttu Galtaa panni kondaadumaa Heyyy… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Saluppi Sokka lyrics in Tamil by Sundarayyar, Hyde Karty, music by C. Sathya. Includes YouTube video and lyrics in multiple languages.