Dhom Dhom by Hiphop Tamizha, Sanjith Hegde song Lyrics and video
Artist: | Hiphop Tamizha, Sanjith Hegde |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music |
Genre: | Love |
Release: | 2020-02-19 |
Lyrics (English)
DHOM DHOM LYRICS IN TAMIL: 'தோம் தோம்' The song is sung by Hiphop Tamizha and Sanjith Hegde from the soundtrack album for the Tamil film Naan Sirithaal , directed by Raana, starring Hiphop Tamizha Adhi, Iswarya Menon and K.S. Ravikumar. "DHOM DHOM" is composed by Hiphop Tamizha , with lyrics written by Hiphop Tamizha . ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன உன் பார்வை உன் பேச்சு சேலை கட்டிய சிலையே வா தினம்தோறும் வெகு தூரம் உன் பின்னால் நான் வரவா மருதாணி போலே சிவந்த கன்னங்கள் புன்னகை தேனாய் வடியும் தங்க கிண்ணங்கள் அவள் குழல் அதில் அதில் மெதுவாய் என் மனதே நீ சுழலாதே ஓ ஓ ஓ ஓ….. தங்க தேர் போலே தோம் தோம் தன திர நன திர நன ஓ ஓ ஓ ஓ….. மின்னும் இவளாலே தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன உன் சிரிப்பு ப்ரைட்டு நீ சொன்ன எல்லாம் ரைட் உன் காதல்தான் என் லைப் அப்றோம் நீதான் பேபி ஒய்ப் தவுசண்ட் பட்டர்ப்ளைஸ் என் நெஞ்சிக்குள்ள ப்ளை கண்ண மூடி லவ் பண்றேன் உண்மையில் ஹிப்னாடிசம் உன் பின்னால பின்னால தன்னால தன்னால போகுறேன்டி நானும் வேற யாரும் தேவை இல்லை நீ மட்டும்தான் வேணும் உனக்காக என்னவேணா பண்ணுவேண்டி நானும் இந்த பீலிங்க கண்டுபிடிக்க முடியாது விஞ்ஞானம் பரத்கிரிக்.காம் ஹா…..ஆஅ……ஆஅ….. ஹே ஹேய் ஓகே….. அவள் அவள் பொன்மகள் எந்தன் மனம் கவரந்தவள் கரம் கரம் பற்றியே தினம் உனை சுற்றுவேன் உன் பின்னே பெண்ணே நான் வருவேனே நீ கேளாமல் என்னை தருவேனே ஓ ஓ ஓ ஓ….. தங்க தேர் போலே தோம் தோம் தன திர நன திர நன ஓ ஓ ஓ ஓ….. மின்னும் இவளாலே தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன hooo hooo hoo oooo hoo hooo Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana atozlyric.com Un paarvai un pechu Selai kattiya silaiyae vaa Dhinam dhorum vegu dhooram Un pinnaal naan varava Marudhani polae Sivandha kanangal Punnagai theanaai vadiyum Thanga kinnangal Aval kuzhal adhil adhil Medhuvaai en manadhae Nee suzhalaadhae Oh oh oh oh… Thanga thaer polae Dhom dhom thana Thira nana thira nana Oh oh oh oh… Minnum ivalaalae Dhom dhom Thana nagarthana nana nana Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Un sirippu bright Nee sonna ellaam right Un kaadhal thaan en life Aprom needhan baby life Thousand butterflies En nenjikulla fly Kanna moodi love pandren Unmaiyil hypnotised Un pinnala pinnala Thannala thannala Poguren di naanum Vera yaarum thevai illai Nee mattum thaan venum Unakkaaga enna vena Pannuven di naanum Indha feeling inga kandupudikka Mudiyadhu vinyanam Haa….aaa….aaa… Hay hey ok…. Aval aval ponmagal Entdan manam kavarndhaval Karam karam patriyae Dhinam unai sutruven Un pinnae pennae Naan varuvenae Nee kelaamal ennai tharuvenae Oh oh oh oh… Thanga thaer polae Dhom dhom thana Thira nana thira nana Oh oh oh oh… Minnum ivalaalae Dhom dhom Thana nagarthana nana nana Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dhom Dhom lyrics in Tamil by Hiphop Tamizha, Sanjith Hegde, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.