Madura Jilla by Karthik, Kalpana song Lyrics and video
Artist: | Karthik, Kalpana |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Viveka |
Label: | Sun NXT |
Genre: | Playful |
Release: | 2024-12-30 |
Lyrics (English)
MADURA JILLA SONG LYRICS IN TAMIL: Madura Jilla (மதுர ஜில்லா) is a Tamil song from the film Thiruvilaiyaadal Aarambam , starring Dhanush, Shriya Saran, Prakash Raj and Karunas, directed by Boopathy Pandian. "MADURA JILLA" song was composed by D. Imman and sung by Karthik and Kalpana , with lyrics written by Viveka . மதுர ஜில்லா மச்சான் தான்டி என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா உளராத உளராத உத வாங்கி அழபோற பூம் பூம் பூம் மாட்டுக்காரன் நீ உம் சொன்னா வூட்டுகாரன் பூச்சாண்டி காட்டாதடா உன் பொண்டாட்டி நான் இல்லடா ஆ ஹோ ஹோ ஓஓ மதுர ஜில்லா மச்சான் தான்டி என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா பாராசூட்டில் ஏறி வந்து பாபேண்டி நீ வீட்டில் குளிச்சா பாக்கும் ரெண்டு கண்ணும் காலி நீ சொன்ன வார்த்தை தான் பழிச்சா கூரைய பிரிச்சு குதிப்பேண்டி உன்ன எலுமிச்சம் போல உரிபேண்டி கை கால சேர்த்து முறிப்பேண்டா சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா மூடி தான் வைக்காதடி என் மூட தான் கொல்லாதடி கோவத்த கிளறாதடா என்ன கொலைகாரி ஆக்காதடா மதுர ஜில்லா மச்சான் தான்டி என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா காலியான கழுத்தோட வா தாலியோட நானும் வருவேன் தாலி வந்தா வேலி இல்ல தாராளமா என்னை தருவேன் கையால செஞ்ச உடம்பாடி இரு கையால புடிப்பேன் உடும்பாடி வாயால சும்மா பசப்பாத என் வயச தான் வெடியாக்கி கொளுத்தாத நான் தான்டி வேலைக்காரன் உன்ன அலுங்காம ஆள போறேன் இப்போது முத்தம் தாரேன் இருறா பின்னாடி மொத்தம் தாரேன் மதுர ஜில்லா மச்சான் தான்டி என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி பட்டுக்கோட்ட சிட்டு நான் தான் என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன் டா தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா உளராத உளராத உத வாங்கி அழபோற பூம் பூம் பூம் மாட்டுக்காரன் நீ உம் சொன்னா வூட்டுகாரன் பூச்சாண்டி காட்டாதடா உன் பொண்டாட்டி நான் இல்லடா ஆ ஹோ ஹோ ஓஓ Madhura jilla machan thaandi En jadhagathil guru uchanthaandi Pattukotta chitu naan thaan En pakkam vantha unna vettuvenda Thoppul enna katti vecha theppakolama Naan thoothikolla ingirunthu kappal varuma Olaraatha olaraatha otha vaangi azhapora Bhoom bhoom bhoom maatukaaran Nee umm sonna vuttukaaran Poochaandi kaataathada Un pondati naan illada aa ho ho oo Madhura jilla machan thaandi En jadhagathil guru uchanthaandi Pattukotta chitu naan thaan En pakkam vantha unna vettuvenda Parachutil yeri vanthu Paapendi nee veetil kulicha Paakum rendu kannum kaali Nee sonna vaartha thaan palicha Kooraya pirichi kudhipendi Onna elumicham polae uripendi Kai kaala serthu muripenda Sangu kadan vaangiyachum adipenda Moodi thaan vaikaadhadi En mooda thaan kollaathadi Kovatha kelaraathada Enna kolakaari akkaathada Madhura jilla machan thaandi En jadhagathil guru uchanthaandi Pattukotta chitu naan thaan En pakkam vantha unna vettuvenda Gaaliyana kazhuthoda vaa Thaaliyoda naanum varuven Thaali vandha veli illa Tharaalama ennai tharuven Kaiyala senja odambaadi Iru kaiyala pudipen udumbaadi Vaayaala summa pasapatha En vayasathan vediyaaki koluthadha Naan thaandi velakaran Onna alungaama aalaporen Ippothu mutham thaaren Irura pinnadi motham thaaren Madhura jilla machan thaandi En jadhagathil guru uchanthaandi Pattukotta chitu naan thaan En pakkam vantha unna vettuvenda Thoppul enna katti vecha theppakolama Naan thoothikolla ingirunthu kappal varuma Olaraatha olaraatha otha vaangi azhapora Bhoom bhoom bhoom maatukaaran Nee umm sonna vuttukaaran Poochaandi kaataathada Un pondati naan illada Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Madura Jilla lyrics in Tamil by Karthik, Kalpana, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.