Kanne Kanne by Anirudh Ravichander, Sam C. S. song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Sam C. S. |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Love |
Release: | 2020-06-05 |
Lyrics (English)
KANNE KANNE LYRICS IN TAMIL: 'கண்ணே கண்ணே' The song is sung by Anirudh Ravichander and Sam C. S. from the soundtrack album for the Tamil film Ayogya , directed by Venkat Mohan, starring Vishal, Parthiban and K.S. Ravikumar. "KANNE KANNE" is a Love song, composed by Sam C. S. , with lyrics written by Vivek Velmurugan . கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா….கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. பரத்கிரிக்.காம் ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் என்னோடு நீ வந்து சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே தேவதைய தரை இறக்கி நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன் உன்ன முழுசா ரகசியமா எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன் எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே என்னோடு நீ வந்து சேராமலே சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பேராசதான் பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா…. Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta..kekatta… atozlyric.com Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Yei azhagiyae azhagiyae Unnai kannil thinna poren Nee vedukkura midukkula Naan sinna pinnam aanaen Ennodu nee vandhu seramalae Ponaka en nenju thaangathadi Yaarodum thonadha peraasa thaan Pennae undhan mela thonuthadi Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Ela ela mayil iragaa Idha idha theriyala Pura aana puli manasu Ennaanu puriyaliyae Dhevadhaiya thara irakki Naan pudikka Ippo nenachen nenachen Unna mulusa ragasiyama Eduthukka thaan Ulla thudichen thudichen Ela ela mayil iragaa Idha idha Theriyala Pura aana Puli manasu Ennaanu puriyaliyae Ennodu nee vandhu seramalae Seramalae Ponaka en nenju thaangathadi Thaangathadi Yaarodum thonadha peraasa thaan Peraasa thaan Pennae undhan mela thonuthadi Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Kannae kannae unna thookki Kaana thooram pogatta Kaattu jeevan pola thaavi Aasai ellaam kekatta… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kanne Kanne lyrics in Tamil by Anirudh Ravichander, Sam C. S., music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.