Vaanil Irul by Dhee song Lyrics and video
Artist: | Dhee |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Uma Devi |
Label: | Zee Music Company |
Genre: | |
Release: | 2020-06-07 |
Lyrics (English)
Vaanil Irul lyrics, வானில் இருள் the song is sung by Dhee from Nerkonda Paarvai. Vaanil Irul soundtrack was composed by Yuvan Shankar Raja with lyrics written by Uma Devi. Vaanil irul soozhumbothu Minnum minnal thunaiyae Naanum neeyum serumbothu Vidaiyaagidumae vaazhvae atozlyric.com Veezhadhadha veezhadhadha Unaiyaalum siraigal veezhadhadhaagumo Aaraadhatha aaraadhadha Unaiyae thunaiyaai nee maatridu… Vidhigal thaandi Kadalil aadum Irulgal keeri oligal paayum Naan andha kathiraagiren Agandru odum Nadhigal aagi Aruvi paadum kadhaigalaagi Naan indha nilamaagiren Pizhaigalin kolangal En tholil thaanae Sarigalin vari ingu yaardhaan Thirakakkaadha kaadellaam Poo pookaathu pennae Vaanil irul soozhumbothu Minnum minnal thunaiyae Naanum neeyum serumbothu Vidaiyaagidumae vaazhvae Veezhadhadha veezhadhadha Unaiyaalum siraigal veezhadhadhaagumo Aaraadhatha aaraadhadha Unaiyae thunaiyaai nee maatridu… வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே பரத்கிரிக்.காம் வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு…. விதிகள் தாண்டி கடலில் ஆடும் இருள்கள் கீறி ஒளிகள் பாயும் நான் அந்தக் கதிராகிறேன் அகன்று ஓடும் நதிகள் ஆகி அருவி பாடும் கதைகளாகி நான் இந்த நிலமாகிறேன் பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே சரிகளின் வரி இங்கு யார்தான் திறக்காதக் காடெல்லாம் பூ பூக்காது பெண்னே வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு….. வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaanil Irul lyrics in Tamil by Dhee, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.