Meet The Karma by Yogi Sekar, Sahana song Lyrics and video
Artist: | Yogi Sekar, Sahana |
---|---|
Album: | Single |
Music: | Sathish Selvam |
Lyricist: | R. Muthamil Selvan |
Label: | Tips Tamil |
Genre: | |
Release: | 2023-09-01 |
Lyrics (English)
MEET THE KARMA SONG LYRICS: Meet The Karma is a Tamil song from the film Akku starring Prajin, Gayathri rema, Venkatesh and Sandra Amy, directed by Stalin V. "MEET THE KARMA" song was composed by Sathish Selvam and sung by Yogi Sekar and Sahana , with lyrics written by R. Muthamil Selvan . Maan puli vettai aada vaa Puthu kaatai theda naan Oru saattai veesa yaar Vazhi kettu povaar yaro Yen odinai yen thedinaai Nee seitha paavangal thee moottuthaa Poroduthaan yen thorkiraai Nee seitha throgangal yeematruthaa Paathai enrum oyathingae Pogum thooram nee povaaii Kaanatha yogam yenna Pavam enna nee kaanbaai Sarienna thavarum enna Arinthal enna maranthaal enna Nee seitha vinaigal ingae Vithaiyai erithu erigirathye Nadakuthu mayangal vedikuthu naalangal Manathinil boogambam varuthey.. Yeriyuthu kaayangal maraiyuthu niyayangal Bathilinai naalum thedi thedi Poi pizhayaga maara Thedum paathai yoga maayam Vegam koodi poga mothum Thedalgal veeno veeno Paathai enrum oyathingae Pogum thooram nee povaaii Kaanatha yogam yenna Pavam enna nee kaanbaai Sarienna thavarum enna Arinthal enna maranthaal enna Nee seitha vinaigal ingae Vithaiyai erithu erigirathye Kaalgalodu theeyum yera Thegam engum veguthey Oodi oodi pogum pothum Paatham noguthey Meethi yaavum veenumaga Pethai vazhvu aanathey Neenthi poga neerai theda Thaagam aanathey Maaramalae nilaikuthey aaraa ranam Kaanamale nee kozhaiyaaga yaar than Avano puthir aanano Thurathida odugirom Verupinil vaadugirom Bayamathu yuvirinilae varuthey Thodaruthu thedalgal Peruguthu thoorangal Tholaivugal koodi poga poga Yaar baliyaga aavaar Paathai maari maari poga Theemai thedi thedi kooda Vedan than yaro yaro Puthir aananoo puthir aananoo Puthir aananoo puthir aananoo Puthir aananoo puthir aananoo Puthir aananoo puthir aananoo மான் புலி வேட்டை ஆட வா புது காட்டை தேட நான் ஒரு சாட்டை வீச யார் வழி கேட்டு போவார் யாரோ ஏன் ஓடினாய் ஏன்தேடினாய் நீ செய்த பாவங்கள் தீ மூட்டுதா போராடுதான் ஏன் தோற்கிறாய் நீ செய்த துரோங்கங்கள் ஏமாற்றுதா atozlyric.com பாதை என்றும் ஓயாதிங்கே போகும் தூரம் நீ போவாய் கானாத யோகம் என்ன பாவம் என்ன நீ காண்பாய் சரியென்ன தவறும் என்ன அறிந்தால் என்ன மறந்தால் என்ன நீ செய்த வினைகள் இங்கே விதையாய் எரித்து எறிகிறதே நடக்குது மயங்கள் வெடிக்குது நாளங்கள் மனதினில் பூகம்பம் வருதே எரியுது காயங்கள் மறையுது நியாயங்கள் பதிலினை நாளும் தேடி தேடி போய் பிழையாக மாற தேடும் பாதை போக மாயம் வேகம் கூடி போக மோதும் தேடல்கள் வீணோ வீணோ பாதை என்றும் ஓயாதிங்கே போகும் தூரம் நீ போவாய் கானாத யோகம் என்ன பாவம் என்ன நீ காண்பாய் சரியென்ன தவறும் என்ன அறிந்தால் என்ன மறந்தால் என்ன நீ செய்த வினைகள் இங்கே விதையாய் எரித்து எறிகிறதே காதலோடு தீயும் ஏற தேகம் எங்கும் வேகுதே ஓடி ஓடி போகும் போதும் பாதம் நோகுதே மீதி யாவும் வீணுமாக பேதை வாழ்வு ஆனதே நீந்தி போக நீரை தேட தாகம் ஆனதே மாறாமலே நிலைக்குதே ஆரா ரணம் கானமலே நீ கோழையாக யார் தான் அவனோ புதிர் ஆனானோ துரத்திட ஓடுகிறோம் வெறுப்பினில் வாடுகிறோம் பயமது உயிரினிலே வருதே தொடருது தேடல்கள் பெருகுது தூரங்கள்.. தொலைவுகள் கூடி போக போக யார் பாலியாக ஆவார் பாதை மாறி மாறி போக தீமை தேடி தேடி கூட வேடன் தான் யாரோ யாரோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ புதிர் ஆனானோ Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Meet The Karma lyrics in Tamil by Yogi Sekar, Sahana, music by Sathish Selvam. Includes YouTube video and lyrics in multiple languages.