Puthirey En Puthirey by Ravi Raghunandan, Akshara Shritharan song Lyrics and video
Artist: | Ravi Raghunandan, Akshara Shritharan |
---|---|
Album: | Single |
Music: | Sathish Selvam |
Lyricist: | A.P Raja |
Label: | Tips Tamil |
Genre: | |
Release: | 2023-09-01 |
Lyrics (English)
PUTHIREY EN PUTHIREY SONG LYRICS: The song is sung by Ravi Raghunandan and Akshara Shritharan from the Tamil film Akku , directed by Stalin V. The film stars Prajin, Gayathri rema, Venkatesh and Sandra Amy in the lead role. The music of "Puthirey En Puthirey" song is composed by Sathish Selvam , while the lyrics are penned by A.P Raja . Kannil kan mothinaal Latcham minnal poo pookum Nenchil oor vaanavil Etti etti thaan paarkum Ullae theeramale Kaikall korkkum naal ketkum Meesayinil un vaasam Ennai tholaithenae Puthirey yen puthirey Pathil ellam neeye thinraye Kathirey ven kathirey Athikalai iravil thanthaye Thotillayum aatti vittu Killi vitti sellathe Theendum viral thoondum pothu Thalli ennai kollathe Naruee naruvee izhuthalee Ithayam uruvi odidutheyy… Aruvi aruvi kuzhalodu Manathum padagaai aadiduthey Mithamai mithamai Uyirum athirum Ithamai ithamai Valigal pularum Markazhi poo Ennullae poothathaenoe Thedinene bathilindri nanum Tholainthathenoe Kaatrilae etho vaasam Un thisai paarkiren Vaarthaigal ethuminri Thorkirenae Naan elai ena uthira Nee karaiyinil pathara Neer thuligalum sithara Thoorangal vendame Poo idayinil pathamai Nan viralgalal vuzhuthidava Yen idaiveli azhage Vaaliba theeyinai seethanaippom Naruee naruvee izhuthalee Ithayam uruvi odidutheyy… Aruvi aruvi kuzhalodu Manathum padagaai aadiduthey Puthirey yen puthirey Pathil ellam neeye thinraye Kathirey ven kathirey Athikalai iravil thanthaye Puthirey yen puthirey Pathil ellam neeye thinraye Kathirey ven kathirey Athikalai iravil thanthaye கண்ணில் கண் மோதினால் இலட்சம் மின்னல் பூ பூக்கும் நெஞ்சில் ஓர் வானவில் எட்டி எட்டி தான் பார்க்கும் உள்ளே தீராமலே கைகள் கோர்க்கும் நாள் கேட்கும் மீசையினில் உன் வாசம் என்னைத் தொலைத்தேனே atozlyric.com புதிரே என் புதிரே புரியாமல் உயிராய் ஆனாயே கதிரே வெண் கதிரே அதிகாலை இரவில் தந்தாயே தொட்டிலையும் ஆட்டி விட்டு கிள்ளி விட்டு செல்லாதே தீண்டும் விரல் தூண்டும் போது தள்ளி என்னை கொல்லாதே நருவீ நருவீ இழுதாலே இதயம் உருவி ஓடிடுதே… அருவி அருவி குழலோடு மனதும் படகாய் ஆகிடுதே மிதமாய் மிதமாய் உயிரும் அதிரும் கேளடி நீ இதமாய் இதமாய் வலிகள் புலரும் மார்கழி பூ என்னுள்ளே பூத்ததேனோ தேடினேன பதிலின்றி நானும் தொலைந்ததேனோ காற்றிலே ஏதோ வாசம் உன் திசை பார்க்கிறேன் வார்த்தைகள் ஏதுமின்றி தோற்கிறேன் நான் இலையென உதிர நீ கரையினில் பதற நீர் துளிகளும் சிதற தூரங்கள் வேண்டாமே பூ இடையினில் பதமாய் நான் விரல்களால் எழுதிடவா ஏன் இடைவெளி அழகே வாலிப தீயினை சேர்த்து அணைப்போம் நருவீ நருவீ இழுதாலே இதயம் உருவி ஓடிடுதே… அருவி அருவி குழலோடு மனதும் படகாய் ஆகிடுதே மிதமாய் மிதமாய் உயிரும் அதிரும் கேளடி நீ இதமாய் இதமாய் வலிகள் புலரும் புதிரே என் புதிரே புரியாமல் உயிராய் ஆனாயே கதிரே வெண் கதிரே அதிகாலை இரவில் தந்தாயே புதிரே என் புதிரே புரியாமல் உயிராய் ஆனாயே கதிரே வெண் கதிரே அதிகாலை இரவில் தந்தாயே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Puthirey En Puthirey lyrics in Tamil by Ravi Raghunandan, Akshara Shritharan, music by Sathish Selvam. Includes YouTube video and lyrics in multiple languages.