Oru Paarvaizhala by Anand Aravindakshan song Lyrics and video
Artist: | Anand Aravindakshan |
---|---|
Album: | Single |
Music: | Vikram Selva |
Lyricist: | Mani Amudhan |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2022-03-30 |
Lyrics (English)
ORU PAARVAIZHALA SONG LYRICS IN TAMIL: 'ஒரு பார்வையால' The song is sung by Anand Aravindakshan from the soundtrack album for the Tamil film Idiot , directed by Rambhala, starring Mirchi Shiva, Nikki Galrani, Anandraj, Oorvasi, Akshara Gowda and Mayilsamy. "ORU PAARVAIZHALA" is a Happy song, composed by Vikram Selva , with lyrics written by Mani Amudhan . Oru paarvaizha la avagaricha You make my soul sing sing swing swing Ciru punagaizha la sedharadicha Lip lip kiss kiss focus on happiness Ettu edthu neeyum kalla Etti enna paakum vella Ettu kallu poochi polla Thoongurene nanum mella Always loving you Dreaming of u and me Mickey mouse run away Keep smile for a while En per ine thevai ey illa ey Un perile azhaikalam ennai ey Chocolate baby heart Wanna bite moon light Come come shake shake Fun fun always Oru dhevadhai enakkena pirandhu vittal Bip lop lip bob one man falling love En uyirinil uyir ena kalandhu vittal Bip lop lip bob who’s that lucky girl Endhan padhai ellam Undhan veetai serum Endhan vaarthai ellam Unnai patriye kurum Knock bang bang gang gang Cheer up long walk road trip Candle light dinner night En uyirin edai dhan enna Unnai edai pottal theriyum En ayzhul neelam enna Un a kadhal alave adhuvum Lets go bora bora I am mean pora pora Oru dhevadhai enakkena pirandhu vittal Bip lop lip bob one man falling love En uyirinil uyir ena kalandhu vittal Boom boom bloosam who’s that lucky girl. ஒரு பார்வையால அவகரிச்சா யு மேக் மை ஸோல் சிங் சிங் ஸ்விங் ஸ்விங் சிறு புன்னகையால சிதறடிச்சா லிப் லிப் கிஸ் கிஸ் ஃபோக்கஸ் ஆன் ஹேப்பினஸ் எட்டு எடுத்து நீயும் கால எட்டி என பாக்கும் வேள எட்டு காலு பூச்சி போல தூங்குறேனே நானும் மேல atozlyric.com ஆல்வேஸ் லவ்விங் யு டிரீமிங் ஆஃப் யு அயன்ட் மி மிக்கி மவுஸ் றன் அவே கீப் ஸ்மைல் ஃபார் எ வைல் என் பேரினி தேவையில்லையே உன் பேரிலே அழைக்கலாம் என்னையே சோக்ளேட் பேபி ஹார்ட் வான்னா பைட் மூன் லைட் கம் கம் ஷேக் ஷேக் ஃபன் ஃபன் ஆல்வேஸ் ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள் எந்தன் பாதை எல்லாம் உந்தன் வீட்டை சேரும் எந்தன் வார்த்தை எல்லாம் உன்னைப் பற்றியே கூறும் நாக் பாங் பாங் காங் காங் சீர் அப் லாங் வாக் ரோடு ட்ரிப் காண்டில் லைட் டின்னர் நைட் என் உயிரின் எடைதான் என்ன உன்னை எடை போட்டால் தெரியும் என் ஆயுள் நீளம் என்ன உன் காதல் அளவே அதுவும் லெட்ஸ் கோ போரா போரா ஐ ஆம் மீன் போறா போறா ஒரு தேவதை எனக்கென பிறந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் ஒன் மேன் ஃபாலிங் லவ் என் உயிரில் உயிரென கலந்து விட்டாள் பிப் லாப் லிப் பாப் யார் அந்த லக்கி கேர்ள். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Paarvaizhala lyrics in Tamil by Anand Aravindakshan, music by Vikram Selva. Includes YouTube video and lyrics in multiple languages.