Vetti Kattu by Shankar Mahadevan song Lyrics and video
Artist: | Shankar Mahadevan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Dance |
Release: | 2020-06-08 |
Lyrics (English)
வெட்டி கட்டு | VETTI KATTU LYRICS IN TAMIL: The song is recorded by Shankar Mahadevan from the Tamil film Viswasam , directed by Siva. The film stars Ajith Kumar, Nayanthara and Sakshi Agarwal in the lead role. The music of "VETTI KATTU" song is composed by D. Imman , while the lyrics are penned by Yugabharathi . தூக்கு துரைனா அடாவடி தூக்கு துரைனா அலப்பற தூக்கு துரைனா தடாலடி தூக்கு துரைனா கட்டு கடங்காத கிராமத்து காட்டு அடி பரத்கிரிக்.காம் வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு அடாவடி தூக்கு துரை அலப்பறையான துரை தடாலடி சோக்கு துரை குணத்துல ஏது குறை சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம் சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம் மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம் அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம் துரை எழுந்து வந்தா பறையடி எகிறி வந்தா அடிதடி அடிதடி அடிதடி அடிதடி வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு….ஹேய்ய் வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு ஹேய்ய் அடாவடி தூக்கு துரை அலப்பறையான துரை தடாலடி சோக்கு துரை குணத்துல ஏது குறை ஹோஹூ ஓஹ்ஹூ ஓ ஹோஒ ஓஹு ஓ ஓ ஓ ஓ அடுத்தவன் முன்னால எதுக்குமே கைகட்டி அடங்குற கூட்டமில்ல படக்குனு முன்னேற நெனைக்குற ஆளாட்டம் பதுங்கியும் பார்த்ததில்ல கொடுவாளை நாங்க தூக்கி வந்து பகை இல்லைனு சொல்லி நிப்போம் கொட சாஞ்சிபோக எண்ணாமலே வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம் வரும் ரோசத்த காட்டாம மறைச்சிக்கிட்டு வெளி வேசம்தான் போடாம வெளுத்துக்கட்டு பலம் என்ன என்ன என்ன காட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு போட்றா வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு அடாவடி தூக்கு துரை ஹேய்ய் அலப்பறையான துரை தடாலடி சோக்கு துரை குணத்துல ஏது குறை சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம் சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம் மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம் அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம் துரை எழுந்துவந்தா பறையடி எகிறி வந்தா அடிதடி அடிதடி அடிதடி அடிதடி வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு… வேட்டி வேட்டி வேட்டிகட்டு வேட்டி வேட்டி வேட்டிகட்டு சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு. Thookku dhora na adaavadi Thookku dhora na alappara Thookku dhora na thadaaladi Thookku dhora na kattu kadangatha Grammathu kaattu adi Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Adaavadi thookku dhora Alapparayaana dhora Thadaaladi sokku dhora Gunathula yethu kora Sandaikkum pandhikkum Mundhuvom Saamikku mattum thaan anjuvom Mannukku onnuna thulluvom Anbaiyum thittithaan solluvom atozlyric.com Dhora ezhunthu vandha Paraiyadi Yegiri vandha adithadi Adithadi adithadi adithadi Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu …heyyy Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Heyy adaavadi thookku dhora Alapparayaana dhora Thadaaladi sokku dhora Gunathula yethu kora Hohoo ohooo oo Hohoo ohoo oo oo oo oo Aduthavan munnaala Edhukkumae kaikatti Adangura koottam illa Padakkunnu munnera Nenaikkira aalaattam Pathungiyum paathathilla Koduvaala naanga Thookki vandhu Pagai illainu solli nippom Koda saanji poga ennaamalae Vadham senjaethaan kokkarippom Varum rosaththa kaattama Marachikittu Veli vesanthaan podaama Veluthukattu Balam enna enna enna kaattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Podraa Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Adaavadi thookku dhora Heyy Alapparayaana dhora Thadaaladi sokku dhora Gunathula yethu kora Sandaikkum pandhikkum Mundhuvom Saamikku mattum thaan anjuvom Mannukku onnuna thulluvom Anbaiyum thittithaan solluvom Dhora ezhunthu vandha Paraiyadi Yegiri vandha adithadi Adithadi adithadi adithadi Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu … Vetti vetti vettikattu Vetti vetti vettikattu Chera chola pandikellam Serththu kattu . Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vetti Kattu lyrics in Tamil by Shankar Mahadevan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.