Enakkaaga Poranthaye by Balram, Sandhya, Charan, Anu Anand song Lyrics and video
Artist: | Balram, Sandhya, Charan, Anu Anand |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Vaali |
Label: | Sony Music |
Genre: | Motivational |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
ENAKKAAGA PORANTHAYE SONG LYRICS IN TAMIL: Enakkaaga Poranthaye (எனக்காக பொறந்தாயே) is a Tamil song from the film Pannaiyarum Padminiyum , starring Vijay Sethupathi, Jayaprakash, Aishwarya Rajesh and Bala Saravanan, directed by S. U. Arun Kumar. "ENAKKAAGA PORANTHAYE" song was composed by Justin Prabhakaran and sung by Balram , Sandhya , Charan and Anu Anand , with lyrics written by Vaali . எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் லை லை லை லாலே லாலே லாலா லைலே லை லை லை லாலே லாலே லாலா லைலே ஒதுங்காதே தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சைய குத்தி வச்சேன் இதுதான்தி ரதம் இதுல தான் நெதம் உன்னதான் உட்கார வச்சி நான் ராசாத்தி ராசா நான் ஊர்கோலம் வந்திடுவேன் உன்னோடு நான் சேர தின்னேனே மண் சோறு நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும் நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும் நீ மாலை இடும் வேலை எது கேட்குது என் தோளு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் தாதன்ன நானே தன்னா நானே தன்னா நானே நானா தாதன்ன நானே தன்னா நானே தன்னா நானே நானா Enakkaga poranthayae Enathazhagi Irupenae manasellaam unnai ezhudhi Aaa aa aaaa aaa aaa Enakkaga poranthayae Enathazhagi Irupenae manasellaam unnai ezhudhi Unakku maalayittu Varusanga pona enna Pogadhu unnoda paasam Ennaku emmelathaan aasayilla Ummelathaan vachchen Enna oosi indri noolum indri Unnodathaan thachchen Unakkaaga porandhenae Enathazhagaa Piriyama irupenae pagal iravaa Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam Ennaku emmelathaan aasayilla Ummelathaan vachchen Enna oosi indri noolum indri Unnodathaan thachchen Lai lai lai lalae lalae lala lailae Lai lai lai lalae lalae lala lailae Odhungaadae thottu Usupethi vittu Unakaa oovoru madhiri Naakkula nenjula Pachaya kuthi vachen Idhudhaandhi radham Idhula thaan nedham Unnathaan otkaaravchi naan Rasaadhi raasaa naan Oorgolam vandhidiven Unnodu naan sera Thinenae mann sooru Naendhuthaan saamikku Vittenae vellaadu Aathoram kaathaadum Kaathodu naathaadum Naan kaathaatamaa naathaatamaa Onnaghanum naalum Nee maalai idum velai edhu Ketkudhu en thozhu Onakkaga poranthenae Enathazhagaa Piriyaama irupenae Pagal iravaa Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam Thaathanna nanae thanna naanae Thanna nanae naana Thaathanna nanae thanna naanae Thanna nanae naana Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enakkaaga Poranthaye lyrics in Tamil by Balram, Sandhya, Charan, Anu Anand, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.