Naracha Mudi by Srilekha Parthasarathy song Lyrics and video
Artist: | Srilekha Parthasarathy |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2023-11-09 |
Lyrics (English)
NARACHA MUDI SONG LYRICS IN TAMIL: Naracha Mudi (நரச்ச நரச்ச) is a Tamil song from the film Dhruva Natchathiram Chapter 1: Yuddha Kaandam , starring Vikram, Ritu Varma and Parthiban Radhakrishnan, directed by Gautham Vasudev Menon. "NARACHA MUDI" song was composed by Harris Jayaraj and sung by Srilekha Parthasarathy , with lyrics written by Thamarai . Naracha naracha Naracha neththi mudi Mayakkuthaiya aala Athil oru oonjal katti Kuruka maruka aada Ullukkulla aasai vandhu Manasu muzhukka odaa Vandikatti vandha enna Paakku veththalaiyaoda Thannikudam thooki vandhaen Thannikudam thooki vandhaen Ethira vandhadhu neeya Thattu thadumaari vittaen Thavikka vittadhu yen yaa Kuru kuru paarvai pattu Kuru kuru paarvai pattu Paththikichu theeya Naracha naracha Naracha cha cha cha cha Naracha neththi mudi Mayakkuthaiyaa aala Athil oru oonjal katti Kuruka maruka aada Paadhi kirukkil para paraththu Pasala parandhu pochu Meedhi kirukkil munu munuthu Urakkam thonlanju pochu Naalu muzhukka unna nenachi Nadakka marandhu pochu Thoongum pozhudhum Edhukku vandha Kanavu sevandhu pochu Maari amma mansu vachaa aa Mari amma mansu vacha Kathiru nalla veliyum Koora podavai thariyil nenju Nuniyil manjal tholangum Kazhuththula thaali minna Kazhuththula thaali minna Karuga maniyum neliyum Naracha naracha Naracha cha cha cha cha Naracha neththi mudi Mayakkuthaiyaa aala Athil oru oonjal katti Kuruka maruka aada atozlyric.com Ullukkulla aasai vandhu Manasu muzhukka oda Vandikatti vandha enna Paakku veththalaiyaoda Thannikudam thooki vandhaen Ethira vandhadhu neeya Thattu thadumaari vittaen Thavikka vittadhu yen ya Kuru kuru parvai pattu Pattu tu tu Kuru kuru parvai pattu Paththikichu theeyaa நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆட உள்ளுக்குள்ள ஆசை வந்து மனசு முழுக்க ஓட வண்டி கட்டி வந்தா என்ன பாக்கு வெத்தலையோட தண்ணிக்குடம் தூக்கி வந்தேன் தண்ணிக்குடம் தூக்கி வந்தேன் எதிர் வந்தது நீயா தட்டுத் தடுமாறிவிட்டேன் தவிக்க விட்டது ஏன்யா குரு குரு பார்வ பட்டு குரு குரு பார்வ பட்டு பத்திகிச்சு தீயா பரத்கிரிக்.காம் நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆட பாதி கிருக்கில் பற பறத்து பசல படந்து போச்சு மீதி கிருக்கில் முனு முனுத்து உறக்கம் தொலன்ஞ்சு போச்சு நாளு முழுக்க உன்ன நெனச்சி நடக்க மறந்து போச்சு தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த கனவு செவந்து போச்சு மாரி அம்ம மனசு வச்சா மாரி அம்ம மனசு வச்சா கழனி நல்லா விளையும் கூர பொடவ தரியில் நெஞ்சு நுனியில் மஞ்சள் தொழங்கும் கழுத்துல தாலி மின்ன கழுத்துல தாலி மின்ன கருக மணியும் நெளியும் நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆட உள்ளுக்குள்ள ஆசை வந்து மனசு முழுக்க ஓட வண்டி கட்டி வந்தா என்ன பாக்கு வெத்தலையோட தண்ணிக்குடம் தூக்கி வந்தேன் எதிர் வந்தது நீயா தட்டுத் தடுமாறிவிட்டேன் தவிக்க விட்டது ஏன்யா குரு குரு பார்வ பட்டு பட்டு பட்டு குரு குரு பார்வ பட்டு பத்திகிச்சு தீயா Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naracha Mudi lyrics in Tamil by Srilekha Parthasarathy, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.