Beast Mode by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sun Tv |
Genre: | |
Release: | 2022-04-09 |
Lyrics (English)
BEAST MODE SONG LYRICS IN TAMIL: Beast Mode (பீஸ்ட் பயன்முறை) is a Tamil song from the film Beast , starring Vijay and Pooja Hegde, directed by Nelson. "BEAST MODE" song was composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander , with lyrics written by Vivek Velmurugan . Meaner leaner stronger Can you feel the power terror fire Meaner leaner stronger Can you feel the power terror fire Thirai thee pidikkum vedi vedikkum Oruthan vandha pada nadangum Meaner leaner stronger Can you feel the power terror fire Avan mel idikkum koottam ellam Thozhvi mattum pazhagidanum Pala perin mogama Ninnu aadura puli thaane Vilaiyada nenacha Un vidhi mudippaane Sila perin peyar thaan Oru aalumai perumaame Oru veeran thadame Nee kaayam vaangura idame Meaner leaner stronger Can you feel the power terror fire Meaner leaner stronger Can you feel the power terror fire Evan vazhanum evan poganum Adhai yosichu mudinja nerunganum Thani raanuvam adi aayudham Alasadha nee goppan avan thaane Unnai polave oru aala Endha kaalamum adayadhe Indha per pugazh mudiyadhe Innum yerume Pala perin mogama Ninnu aadura puli thaane Vilaiyada nenacha Un vidhi mudippaane Sila perin peyar thaan Oru aalumai perumaame Oru veeran thadame Nee kaayam vaangura idame Thirai thee pidikkum vedi vedikkum Oruthan vandha pada nadungum Avan mel idikkum koottam ellam Thozhvi mattum pazhagidanum Meaner leaner stronger Can you feel the power terror fire Meaner leaner stronger Can you feel the power terror fire. மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும் atozlyric.com பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் எவன் வாழணும் எவன் போகணும் அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும் தனி ராணுவம் அடி ஆயுதம் அலசாதனி கொப்பன் அவன்தானே உன்ன போலவே ஒரு ஆள எந்த காலமும் அடையாதே இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏறுமே பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும் மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Beast Mode lyrics in Tamil by Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.