Oru Nooru Murai by Sathyaprakash, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Sathyaprakash, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Junglee Music |
Genre: | |
Release: | 2020-06-05 |
Lyrics (English)
Oru Nooru Murai lyrics, ஒரு நூறு முறை the song is sung by Sathyaprakash, Shakthisree Gopalan from Dev. Oru Nooru Murai soundtrack was composed by Harris Jayaraj with lyrics written by Thamarai. Oru nooru murai Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai Yen endru sol kannae Yen vandhen un pinnae Nedundhooram munnae Neendu kondae sella Oru vaarthaiyaalae Dhooraththai nee kolla Yedhaenum sol pennae Nee sollum sol theanae Mm….mmm… Ennai nee eduthaai sirai… Thaamarai poo varumo tharai… Kaatrilum nee sethukkum Kaanal silai… Nenjukkul nee ninaikkum Adhai… Naan solla vendumendraal Pizhai… Ver ondrum thondravillai Naan mazhalai…ee… Oru nooru murai Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai Yen endru sol kannae Yen vandhen un pinnae Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum Naan mazhaiynil Nanainthathu illai Oh maduvinil kulithathu illai Naan maragatha malaigalai paarka En kanavilum vaaithathu illai Vilaavil siragugal kanden Ulaava unnudan vandhen Ezhunthen …vizhunthen.. karainthen Oru nooru murai Vandhu pona paadhai Ada indru mattum Yeno indha bodhai Yen endru sol kannae Yen vandhen un pinnae Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo Ul lalalalalalalallalala lullae Ul lalalalalalalallalala lullae Ul lalalalalalalallalala yayai yayai yayai yee Oh my love ohoo Ohooo oooo Oh my love ohoo Hoo ooo…ooo Hooo…ooooo….ooo Nee paranthidum Uyarathil irundhu Irundhu Oh paravayin Paarvayil paarthaai Paarthaai Ah siru siru Uruvangal virainthu Virainthu Oh nagarvathai Erumbena ninaithaai Ellaamae nadakkuthu indru Mm…mm.. Unakkum pidikithu nandru Mmm…mm…mm Marandhen enai naan ilandhen… atozlyric.com Idhu polae Endha naalum endrum illai Ini melum varum Endru nambavillai Vaan engum Hae hae Oh kaarmegam Hae Vaan endraal Hae hae Hey neer vaarkum Hae Oru thogai mayil Thottri konda thozhil Mazhai eeram vandhu Saaral veesum naalil Yedhaenum sol pennae Nee sollum sol theanae Oh yen ennai nee Eduthaai sirai… Thamarai poo varumo Tharai… Kaatrilum nee sethukkum Kaanal silai… Nenjukkulae ninaikkum Adhai… Nee solla villai endraal Pizhai… Pogattum nambivitten Nee mazhalai…ee… Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo Ee yayai yayai yayai yayai Yayai yayai oh hoo Hoo oo hoo oo ho oo Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum Rhum thum thathum Tha thatha thum ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே நெடுந்தூரம் முன்னே நீண்டு கொண்டே செல்ல ஒரு வார்த்தையாலே தூரத்தை நீ கொல்ல பரத்கிரிக்.காம் ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே ம்ம்…ம்ம்ம்…. என்னை நீ எடுத்தாய் சிறை… தாமரை பூ வருமோ தரை…. காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை…… நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…. நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை….ஈ…. ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் நான் மழையினில் நனைத்தது இல்லை ஓ மதுவினில் குளித்தது இல்லை நான் மரகத மலைகளை பார்க்க என் கனவிலும் வாய்த்தது இல்லை விலாவில் சிறகுகள் கண்டேன் உலாவ உன்னுடன் வந்தேன் எழுந்தேன்…. விழுந்தேன்…. கரைந்தேன் ஒரு நூறு முறை வந்து போன பாதை அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை ஏன் என்று சொல் கண்ணே ஏன் வந்தேன் உன் பின்னே ஓஓஓ மை லவ் ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஓ மை லவ் ஓஹோ ஹோ ஓஒ….ஓஒ ஹோ….ஓஓ…..ஓஓ நீ பறந்திடும் உயரத்தில் இருந்து இருந்து ஓ பார்வையின் பார்வையில் பார்த்தாய் பார்த்தாய் ஆ சிறு சிறு உருவங்கள் விரைந்து விரைந்து ஓ நகர்வதை எறும்பென நினைத்தாய் எல்லாமே நடக்குது இன்று ம்ம்….ம்ம்…. உனக்கும் பிடிக்கிது நன்று ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம் மறந்தேன் எனை நான் இழந்தேன் இது போலே எந்த நாளும் என்றும் இல்லை இனி மேலும் வரும் என்று நம்பவில்லை வான் எங்கும் ஹே ஹே ஓ கார்மேகம் ஹே வான் என்றால் ஹே ஹே ஹே நீர் வார்க்கும் ஹே ஒரு தோகை மயில் தொற்றி கொண்ட தோளில் மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில் ஏதேனும் சொல் பெண்ணே நீ சொல்லும் சொல் தேனே ஓ ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை,,,, தாமரை பூ வருமா தரை…. காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை… நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…. நீ சொல்லவில்லை என்றால் பிழை போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை….ஈ…. ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் ர்ஹு தும் ததும் தா தத தும் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Nooru Murai lyrics in Tamil by Sathyaprakash, Shakthisree Gopalan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.