Anal Mele Panithuli by Sudha Ragunathan song Lyrics and video
Artist: | Sudha Ragunathan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Sony Music South Vevo |
Genre: | Love |
Release: | 2025-04-24 |
Lyrics (English)
LYRICS OF ANAL MELE PANITHULI IN TAMIL: 'அனல் மேலே பனித்துளி' The song is sung by Sudha Ragunathan from the Tamil film Vaaranam Aayiram , directed by Gautham Vasudev Menon. The film stars Suriya, Sameera Reddy, Simran and Divya Spandana in the lead role. "ANAL MELE PANITHULI" is a Love song, composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai . பரத்கிரிக்.காம் அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி எந்தக்காற்றின் அலாவளில் மலா் இதழ்கள் விாிந்திடுமோ எந்த தேவ வினாடியில் மன்னரைகள் திறந்திடுமோ ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே உனது இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை அதுதானே இனி நிலாவின் கரை கரை அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே இரு இரு உயிா் தத்தளிக்கையில் வழிசொல்லுமா கலங்கரையே உனதலைகள் எனை அடிக்க கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் atozlyric.com Anal Melae Pani Thuli Alaipaayum Oru Kili Maram Thedum Mazhai Thuli Ivaithaanae Ival Ini Imai Irandum Thani Thani Urakkangal Urai Pani Edharkaaga Thadai Inii Anal Melae Pani Thuli Alaipaayum Oru Kili Maram Thedum Mazhai Thuli Ivaithaanae Ival Ini Imai Irandum Thani Thani Urakkangal Urai Pani Edharkaaga Thadai Inii Endha Kaatrin Alaavalil Malaridazhgal Virinthidumo Endha Deva Vinadiyil Manaraigal Thirandidumo Oru Siruvali Irunthathuvae Idhayathilae Idhayathilae Unadu Iruvizhi Tadaviyadhal Amilnthuvitten Mayakathilae Udhiratumae Udalin Thirai Adhu Thaanae Nilaavin Karai Karai Anal Melae Pani Thuli Alaipaayum Oru Kili Maram Thedum Mazhai Thuli Ivaithaanae Ival Ini Imai Irandum Thani Thani Urakkangal Urai Pani Edharkaaga Thadai Inii Hmm Mmmm Mmmm Hmm Mmmm Mmmm Mmm Santhithomae Kanaakalil Sila Muraiyaa Pala Muraiyaa Andhi Vaanil Ulaavinom Athu Unakku Ninaivillaiyaa Iru Karaigalai Udaiththidave Perugidumaa Kadal Alaiyae Iru Iru Uyir Thaththalikkaiyil Vazhi Sollumaa Kalangaraiyae Unathalaigal Ennai Adikka Karai Servathum Kanaavil Nigazhnthida Anal Melae Pani Thuli Alaipaayum Oru Kili Maram Thedum Mazhai Thuli Ivaithaanae Ival Ini Imai Irandum Thani Thani Urakkangal Urai Pani Edharkaaga Thadai Inii Hmm Mmmm Mmmm Hmmm Mmmm Mmm Mmmm Hmm Mmmm Mmmm Hmmm Mmmm Mmm Mmmm Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Anal Mele Panithuli lyrics in Tamil by Sudha Ragunathan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.