Meenatchi Meenatchi by Deva, Sabesh–Murali song Lyrics and video
Artist: | Deva, Sabesh–Murali |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Ponniyin Selvan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2025-04-04 |
Lyrics (English)
MEENATCHI MEENATCHI SONG LYRICS IN TAMIL: Meenatchi Meenatchi (மீனாட்சி மீனாட்சி) is a Tamil song from the film Anantha Poongatre , starring Ajith Kumar, Meena, Karthik and Malavika, directed by Raj Kapoor. "MEENATCHI MEENATCHI" song was composed by Deva and sung by Deva and Sabesh–Murali , with lyrics written by Ponniyin Selvan . ஆண்டாளு ஏன்ன அது அண்ணாநகர்ல இருக்குதுன்னா மச்சி நான் சாமிய கூப்பிடுறேன்டா கூப்புடு கூப்புடு ஆண்டாளுக்கு பெருமாள் துணை பார்வதிக்கு சிவனார் துணை அந்த வள்ளிக்கு முருகன் துணை லோக்கல் முனியம்மாவுக்கு நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை நம்ப அண்ணனுக்கு யார் துணை கரெக்டா பாடுனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா போடு தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு நாலு வருஷம் வீணாச்சு பரத்கிரிக்.காம் ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு நாலு வருஷம் வீணாச்சு ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா ஒஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஹோ ஒஹோ சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான் கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான் மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகருதான் சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான் அண்ணன் கை லக்கு நீ வுட்டுக்கம்மா லுக்கு லைஃப்யின்னா புக்கு அதை புரட்டினாதான் கிக்கு கிக்குயின்னா கிக்கு பெக்கு போட்ட கிக்கு தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா யம்மா மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு ஒஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஹோ ஒஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான் பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான் பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான் இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான் அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழா புட்டு பனாரஸு பட்டு அதை கட்டிக்கடி தொட்டு கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு நாலு வருஷம் வீணாச்சு ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா Aandaalu Yenna adhu anna nagar-la Irukkudhuna Machi naan saamiya kooppidurenda Kooppudu kooppudu atozlyric.com Aandaalukku perumaal thunai Paarvathi-kku sivanaar thunai Andha valli-kku murugan thunai Local muniyammaavukku Namma kalakkal kanniyappan thunai Namba annanukku yaar thunai Correct-a paaadnanna Thaananannaa thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa thaananannaa Podu Thaananannaa thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa thaananannaa Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Thoongi romba naal aachi Naalu varusham veenaachi Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Thoongi romba naal aachi Naalu varusham veenaachi Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Sethu vachaaru sethu vachaaru Ethana kaadhalathan Kettuppaaru kettuppaaru Kannagi silaiyathan Maamu-va paaru maamu-va paaru Sexy figure thaan Sollikkittanga sollikkittanga College ponnungathan Annan kai luck-u Nee uttukkamma look-u Life-u inna book-u Adha purattinaathaan kick-u Kick-u inna kick-u Peg-u potta kick-u Thokkunnaakkaa thokku Ginger chicken thokku Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Oththukkammaa oththukkammaa oththukkammaa Paavappatta aambillaiya yeththukkammaa Yemmaa Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Hoo ho hoo ho hoo hoo Hoo ho hoo ho hoo ho Hoo oo oo hoo oo oo hoo ooo ooo Vathipettina vathipettina Kuchinga urasathan Pathikichunna pathikichunna Beedi kudikkathan Ponnunnaakkaa ponnunnaakkaa Purushan anaikkathan Illainnaakkaa illainnaakkaa Yedhu ulaganthan Aththai peththa chittu Nee oththai kozha puttu Banaras-u pattu Adha kattikkadi thottu Kattunnaa kattu Currency note-u kattu Thuttunnakka thuttu Reserve bank-u thuttu Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Thoongi romba naal aachi Naalu varusham veenaachi Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Meenatchi Meenatchi lyrics in Tamil by Deva, Sabesh–Murali, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.