Nee Paartha Vizhigal by Shweta Mohan, Vijay Yesudas song Lyrics and video
Artist: | Shweta Mohan, Vijay Yesudas |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Dhanush |
Label: | SonyMusicSouthVEVO |
Genre: | Playful |
Release: | 2024-08-24 |
Lyrics (English)
NEE PAARTHA VIZHIGAL SONG LYRICS IN TAMIL: 'நீ பார்த்த விழிகள்' The song is sung by Shweta Mohan and Vijay Yesudas from the soundtrack album for the Tamil film 3 , directed by Aishwarya Rajinikanth, starring Dhanush, Shruti Haasan, Sivakarthikeyan, Sunder Ramu and Prabhu. "NEE PAARTHA VIZHIGAL" is a Playful song, composed by Anirudh Ravichander , with lyrics written by Dhanush . நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா நிழல் தரும் இவள் பாா்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிா் நீதான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள் அனலின்றி குளிா் வீசும் இது எந்தன் சிறை வாசம் இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா ஓஹோ Nee partha vizhigal nee partha nodigal Hmm kettaalum varuma ketkaadha varama Idhu pothuma idhil avasarama Innum venduma adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma en vizhigalil mudhal vali Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Nee partha vizhigal nee partha nodigal Hmm…kettaalum varuma ketkaadha varama Nizhal tharum ival paarvai Vazhi engum ini thevai Uyirae uyirae uyir nee than endraal Udanae varuvaai udal saagum munnaal Analindri kulir veesum Ithu enthan sirai vasam Ithil nee mattum vendum pennae Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Nee partha vizhigal nee partha nodigal Hmm kettaalum varuma ketkaadha varama Idhu pothuma idhil avasarama Innum venduma adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma ohhooo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Paartha Vizhigal lyrics in Tamil by Shweta Mohan, Vijay Yesudas, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.