Thailaanguyil by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Aditya Music |
Genre: | Love |
Release: | 2022-03-12 |
Lyrics (English)
LYRICS OF THAILAANGUYIL: The song "Thailaanguyil" is sung by Sid Sriram from Gowtham Karthick, Parthiepan and Sai Priya starrer Tamil film Yutha Satham , directed by Ezhil. THAILAANGUYIL is composed by D. Imman , with lyrics written by Yugabharathi . Thailaanguyil thailaanguyil Thalaiyattudhea paathu Enakkakavum unakkakavum Isaimeetuthea kaathu Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhea Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkuthea Vennilavathu kooda vaaimoodi Namadhu kathai kettea thugaadho Etthanai sugam vazhvil endrethaan Ulagam namai parthea yeangadho Thailaanguyil thailaanguyil Thalaiyattudhea paathu Enakkakavum unakkakavum Isaimeetuthea kaathu Neeye ellamendru En kadhal kolam theetadho Paavam ayyo endru Un paasam jaadai kaatadho Manalveligal un ninaivugalaal Pon thugalgal enragum podhu Kanavukalo en kavalaikalo Nam uravai thundatitadhu Oli veesum suriyan neeyo Kathai pesum kathalin thayo Manathai mazhaiyaai pozhivaayo Thailaanguyil thailaanguyil Thalaiyattudhea paathu Enakkakavum unakkakavum Isaimeetuthea kaathu Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhea Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkuthea Vennilavathu kooda vaaimoodi Namadhu kathai kettea thugaadho Etthanai sugam vazhvil endrethaan Ulagam namai parthea yeangadho. தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து நீயே எல்லாமென்று என் காதல் கோலம் தீட்டாதோ பாவம் அய்யோ என்று உன் பாசம் ஜாடை காட்டாதோ atozlyric.com மணல்வெளிகள் உன் நினைவுகளால் பொன் துகள்கள் என்றாகும் போது கனவுகளோ என் கவலைகளோ நம் உறவைத் துண்டாடிடாது ஒளி வீசும் சூரியன் நீயோ கதை பேசும் காதலின் தாயோ மனதை மழையாய் பொழிவாயோ தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்தே காத்து இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thailaanguyil lyrics in Tamil by Sid Sriram, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.