Uchimalai Kaathavaraayan by Jassie Gift, Anivee song Lyrics and video
Artist: | Jassie Gift, Anivee |
---|---|
Album: | Single |
Music: | Anivee |
Lyricist: | Anivee |
Label: | Saregama Tamil |
Genre: | Dance |
Release: | 2025-05-15 |
Lyrics (English)
UCHIMALAI KAATHAVARAAYAN SONG LYRICS: Uchimalai Kaathavaraayan is a Dance song, voiced by Jassie Gift and Anivee from Saregama Tamil . The song is composed by Anivee , with lyrics written by Anivee . The music video of the Tamil track is picturised on Ma Ka Pa Anand, Ashna Zaveri and RJ Vijay. பின்னால வந்த எவனும் வெளங்குநதில்ல இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள பயப்பட வேண்டாம் வாதாக இல்லை உள்ள வந்து டேற போது மெல்ல மெல்ல நீ தான் எனக்கு வேணும் உன் சிரிப்பு சோம பாணம் நீ தான் எனக்கு வேணும் அட முடிவு பண்ணிட்டேன் நானும் உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆனாவத்துல ஆத்தாடி அனுபவம் புதுசு! தோம் தா தகிடா தில்லைக்கா தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க தோம் தா தகிடா தில்லைக்கா தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க தங்கம் பெத்த சிறுக்கி மாவ மோகம் நேரைய்யா சிரிக்கிறாளே அத்த பையன் பார்க்கயில தாற மேல பறக்குறானே நீயும் நானும் ஒண்ணா சாேந்து தேனிலவு-உ போகலாம் கண்டுக்காம போறியே டி என்ன சிம்ரன் இதெல்லாம் ஆதி நீ தான் எனக்கு வேணும் உன் சிரிப்பு சோம பாணம் நீ தான் எனக்கு வேணும் அட முடிவு பண்ணிட்டேன் நானும் உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு! பரத்கிரிக்.காம் ரா-பகலா என் கிட்ட நீ பேச வேணும் நீ உன் சொன்ன தாலி கட்ட வருவேன் நானும் காதலிக்க வேணாம்-என சொன்னா நீயும் உன்ன நெஞ்சுக்குள் வெச்சிருப்பேன் அதுவே போதும் நீ தான் எனக்கு வேணும் உன் சிரிப்பு சோம பாணம் ஆதி நீ தான் எனக்கு வேணும் அட முடிவு பண்ணிட்டேன் நானும் உச்சிமலை உச்சிமலை உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆணவத்துல டோன்ட் டான்ஸ் பேபி அருந்தும் கொலுசு ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு ஆணவத்துல ஆடாதாடி அருந்தும் கொலுசு தோம் தா தகிடா தில்லைக்கா தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க தோம் தா தகிடா தில்லைக்கா தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க Pinnaala vandha evanum velangunadhilla Idhayatthil edam irukku vaadi ulla Bayappada vaenaamadi vaadaga illa Ulla vandhu daera podu mella mella Nee dhaan enakku venum Un sirippu soma baanam Nee dhaan enakku venum Ada mudivu pannittaen naanum Uchimalai kaathavaraayan kaavalukku kattupattu Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula aadaadhadi arundhudum golusu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula aadaadhadi anubhavam pudhushu! atozlyric.com Thom tha thakita thillaakka Thadukki vizhundhaen mallaakka Thom tha thakita thillaakka Thadukki vizhundhaen mallaakka Thangam pettha sirukki mava mogam neraiyya sirikkiraaley Attha paiyyan paarkayila thara maela parakkuraaney Neeyum naanum onna saendhu honeymoon-u pogalaam Kandukkaama poriye di enna simran idhellaam Adi nee dhaan enakku venum Un sirippu soma baanam Nee dhaan enakku venum Ada mudivu pannittaen naanum Uchimalai kaathavaraayan kaavalukku kattupattu Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula aadaadhadi arundhudum golusu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula aadaadhadi arundhudum golusu! Raa-pagala en kitta nee paesa venum Nee un sonna thaali katta varuvaen naanum Kaadhalikka vaenaam-ena sonna neeyum Unna nenjukkulla vecchiruppaen adhuvey podhum Nee dhaan enakku venum Un sirippu soma baanam Adi nee dhaan enakku venum Ada mudivu pannittaen naanum Uchimalai Uchimalai Ucchimalai kaathavaraayan kaavalukku kattupattu Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula dont dance baby arundhudum golusu Aasayathaan adakki vecchaen aarala manasu Aanavatthula aadaadhadi arundhudum golusu Thom tha thakita thillaakka Thadukki vizhundhaen mallaakka Thom tha thakita thillaakka Thadukki vizhundhaen mallaakka Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uchimalai Kaathavaraayan lyrics in Tamil by Jassie Gift, Anivee, music by Anivee. Includes YouTube video and lyrics in multiple languages.