Thozhi by Pradeep Kumar song Lyrics and video
Artist: | Pradeep Kumar |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2022-01-28 |
Lyrics (English)
'தோழி' | THOZHI SONG LYRICS IN TAMIL: The song "Thozhi" is sung by Pradeep Kumar from Dulquer Salmaan, Kajal Aggarwal and Aditi Rao Hydari starrer Tamil film Hey Sinamika , directed by Brinda. THOZHI song was composed by Govind Vasantha , with lyrics written by Madhan Karky . Yaarodum kaanaadha thooymaiyai Unnil naan kaangiren Mun entrum illaadha aasaigal Unnaale naan kolgiren Vazhiyile idhayathin nizhalaay Neelgintraay naan oya Vizhiyile thelinthidum kadalaai Aagintraay en seyven solladee Thozhi thozhi Ennarunthozhi solladee Hey kannaadiye En pimbam ennai… Pol illaiye unil Hey en vaanoliye En pechchu thooral pol… Ketkudhe unil Hey en nizharthunaiye Murattu maunam menmaiyaay pesumaa Hey hey uyirkkadhave Thirakkum podhe aayiram Vaasam veesumaa Thozhi thozhi Ennarunthozhi solladee Needhana ennulle veezhvadhu Theeraa thooralgalaai Needhanaa ennulle moozhvadhu Thoongadha theeppookkalaay Kavidhaigal suvaithidum thunaiyaay Neeyanaay neeyanaay Purindhida varigalin porulai ketkintraay En seyven solladee Solladee solladee ee ee Solladee thozhi thozhi solladee Thozhi thozhi Ennarunthozhi solladee. யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன் முன் என்றும் இல்லாத ஆசைகள் உன்னாலே நான் கொள்கிறேன் வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய் நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய் என் செய்வேன் சொல்லடி தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி ஹேய் கண்ணாடியே என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில் ஹேய் என் வானொலியே என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில் ஹேய் என் நிழற்துணையே முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா ஹேய் உயிர்க்கதவே திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா atozlyric.com தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி நீதானா என்னுள் வீழ்வது தீரா தூறல்களாய் நீதானா என்னுள்ளே மூழ்வது தூங்காத தீப்பூக்களாய் கவிதைகள் சுவைக்கும் துணையாய் நீயானாய் நீயானாய் புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய் என் செய்வேன் சொல்லடி சொல்லடி சொல்லடி சொல்லடி தோழி தோழி சொல்லடி தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thozhi lyrics in Tamil by Pradeep Kumar, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.