Life of Pazham by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Vivek |
Label: | Sun TV |
Genre: | Playful |
Release: | 2024-12-18 |
Lyrics (English)
LIFE OF PAZHAM SONG LYRICS IN TAMIL: Life of Pazham (பழம் வாழ்க்கை) is a Tamil song from the film Thiruchitrambalam , starring Dhanush, Raashi Khanna, Nithya Menen and Priya Bhavani Shankar, directed by Mithran R Jawahar . "LIFE OF PAZHAM" song was composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander , with lyrics written by Vivek . கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் தாங்காத பாரம் நான் தாங்கும் போதும் எனை தாங்கும் தூணாக நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் நீ வந்ததால் இதுவும் தூசாகுது உன்னால தான் மனசு லேசாகுது என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல எனக்காக உருக எனக்காக பெருக வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக தீராத தீயாக நான் ஆன போதும் நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன ஆத்தாடி அது தானே நீயும் கண்ணால கதை பேச நீயும் கை கோர்த்து நட போட நானும் வேறென்ன வேறென்ன வேணும் நீ மட்டும் நீ மட்டும் போதும் கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி யார் வந்த போதும் யார் போன போதும் நீ மட்டும் என விட்டு நீங்காதடி எனக்கினு ஒரு எனக்கினு ஒரு உயிர் இருக்குது உயிர் இருக்குது மழ பொழியிது மழ பொழியிது அது தானே நீயும் எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம் மழ பொழியிது மழ பொழியிது மழ பொழியிது ஆத்தாடி அது தானே நீயும் ஆத்தாடி அது தானே நீயும் Kannala kadhai pesa neeyum Kai koruthu nada poda naanum Verenna verenna venum Ne mattum ne mattum podhum Thaangadha bhaaram Naan thaangum bodhum Enaithaangum thoonaai nee dhaandi Yaar vandha podhum yaar pona podhum Ne mattum ena vittu neengathadi Enakennu oru vaanam Enakennu oru megam Mazhai poliyuthu athaadi Adhu dhanae neeyum Enakennu oru vaanam Enakennu oru megam Mazhai poliyuthu athaadi Adhu dhanae neeyum Athaadi adhu dhanae neeyum Athaadi adhu dhanae neeyum Nee vandhadhaal Idhuvum dhoosaguthu Onnaladhaan manasu lesaaguthu En vazhkai idhu dhaan Kadhaiyaaga solla Un peru illamaa oru pakkam illa Enakaaga uruga En kaadha thiruga Vazhi padha nilavaa Nee venum neduga Theeratha theeyaga naan aana podhum Thiriyoram nee dhaan di ena yethina Athaadi adhu dhanae neeyum Kannala kadhai pesa neeyum Kai koruthu nada poda naanum Verenna verenna venum Nee mattum nee mattum podhum Kannae kannae Ellaam nee thaanadi Yaar vandha podhum yaar pona podhum Ne mattum ena vittu neengathadi Enakennu oru Enakennu oru Uyir irukkuthu Uyir irukkuthu Mazhai poliyuthu Mazhai poliyuthu Adhu dhanae neeyum Enakennu oru vaanam Enakennu oru megam Mazhai poliyuthu Mazhai poliyuthu Mazhai poliyuthu Athaadi adhu dhanae neeyum Athaadi adhu dhanae neeyum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Life of Pazham lyrics in Tamil by Anirudh Ravichander, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.