Pon Siripinile by Gayathri Rajeev, K R Rahul song Lyrics and video
Artist: | Gayathri Rajeev, K R Rahul |
---|---|
Album: | Single |
Music: | K R Rahul |
Lyricist: | Arun Maniyan |
Label: | Saregama Tamil |
Genre: | |
Release: | 2023-09-20 |
Lyrics (English)
'பொன் சிரிப்பினிலே' | PON SIRIPINILE SONG LYRICS IN TAMIL: The song "Pon Siripinile" is sung by Gayathri Rajeev and K R Rahul from Akil Prabhakaran, Sisira Sebastian and Shanmugam Ramasamy starrer Tamil film Aima , directed by Rahul R Krishna. PON SIRIPINILE song was composed by K R Rahul , with lyrics written by Arun Maniyan . Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa Pon sirippinilae En vaazhvinilae Idhamaagum vasantham pirakkirathae Inbangal piranthathae En uyirin uyire Unnae kaanvae Un tholil saayavae En kaayam yaavum Maayamaai pogirathae Oo ingae engum Pongum inbam Thaangum anbil mattum thaanae Thangum kannae Kalangal maarum munnae klangaathae Nam kayangal ellaamae aarum aarum kannae Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa Pon sirippinilae En vaazhvinilae Idhamaagum vasantham pirakkirathae Enthan thunbam unnai kandaal Vilagi chellamae Pudhu inbam thondrumae En vaazhvin arththam Nee pirantha velaiyilae En vaazhvil inbam Nee ingae vanthathi Un vaazhvil inbam Iraivan thanthatho Paasam nesam kaattril veesum Thendral pol pazhagutho En uravai solla Vaarthaithaan illaiyae Nam uravai vella Ingu yaarum illaiye Neyum naanum ondraai serum nimidam Vithiyae thanthatho Pernibam perugum peraanantham Thodangum thodarum tholaithooramae Maangalyam thanthunaanena Mama jeevana hedhuna Kandae pathnaami subahae Thuvam jeeva sarathaa satham Sapamaapa ninipaa nisanipamapa Sapamaapa ninipaa nisanipamapa சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப பொன் சிரிப்பினிலே என் வாழ்வினிலே இதமாகும் வசந்தம் பிறக்கிறதே இன்பங்கள் பிறந்ததே என் உயிரின் உயிரே உன்னே காணவே உன் தோளில் சாயவே என் காயம் யாவும் மாயமாய் போகிறதே ஓ இங்கே எங்கும் பொங்கும் இன்பம் தாங்கும் அன்பில் மட்டும் தானே தங்கும் கண்ணே காலங்கள் மாறும் முன்னே கலங்காதே நம் காயங்கள் எல்லாமே ஆறும் கண்ணே சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப பொன் சிரிப்பினிலே பெண் வாழ்வினிலே இதமாகும் வசந்தம் பிறக்கிறதே எந்தன் துன்பம் உன்னை கண்டால் விலகி செல்லுமே புது இன்பம் தோன்றுமே என் வாழ்வின் அர்த்தம் நீ பிறந்த வேளையிலே என் வாழ்வில் இன்பம் நீ இங்கே வந்ததோ உன் வாழ்வில் இன்பம் இறைவன் தந்ததோ பாசம் நேசம் காற்றில் வீசும் தென்றல் போல் பழகுதோ என் உறவை சொல்ல வார்த்தைதான் இல்லையே நம் உறவை வெல்ல இங்கு யாரும் இல்லையே நீயும் நானும் ஒன்றாய் சேரும் நிமிடம் விதியே தந்ததோ atozlyric.com பேரின்பம் பெருகும் பேரானந்தம் தொடங்கும் தொடரும் தொலைத்தூரமே மாங்கல்யம் தந்துனானென மம ஜீவன ஹேதுனா கண்டே பத்நாமி சுபகே துவம் ஜீவ சரதா சதம் சபமாப நிநிபா நிசநிபமப சபமாப நிநிபா நிசநிபமப Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pon Siripinile lyrics in Tamil by Gayathri Rajeev, K R Rahul, music by K R Rahul. Includes YouTube video and lyrics in multiple languages.