Visiri by Sid Sriram, Shashaa Tirupati song Lyrics and video
Artist: | Sid Sriram, Shashaa Tirupati |
---|---|
Album: | Single |
Music: | Darbuka Siva |
Lyricist: | Thamarai |
Label: | Ondraga Entertainment |
Genre: | Romantic |
Release: | 2024-11-09 |
Lyrics (English)
'விசிறி' | VISIRI SONG LYRICS IN TAMIL: The song "Visiri" is sung by Sid Sriram and Shashaa Tirupati from Dhanush, Megha Akash and M. Sasikumar starrer Tamil film Enai Noki Paayum Thota (2019) , directed by Gautham Vasudev Menon. VISIRI song was composed by Darbuka Siva , with lyrics written by Thamarai . எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் யாரோ யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும் பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன் தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன் புகழ் பூமாலைகள் தேன் சோலைகள் நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன் பெரும் காசோலைகள் பொன்மாலைகள் வேண்டாமே நீ வேண்டுமென்றேன் உயிரே நேற்றோடு என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்க கண்டேன் காற்றோடு என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போக கண்டேன் உன்னை பார்க்காத நான் பேசாத நான் என் வாழ்வில் நீ நான் என்று நான் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன் நான் ஆனந்த பெண்தான் உயிரே ஹோ ஹோ ஹோ எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் உன் போன்ற இளைஞனை மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை கண்டேன் உன் அலாதி தூய்மையை என் கண் பார்த்து பேசும் பேராண்மையை பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ யே யே யே ஆ Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Ethuvarai pogalaam Endru nee sollavendum Endruthaan… vidamal ketkiren… Thaen muthangal mattumae Pothum yendru solvadhaal Thodaamal pogiren… Yaar yaaro kanaakkalil Naalum nee sendru ulaavukindraval Nee kaanum kanaakkalil varum Or aanendraal naandhaan ennaalilum Poongaatrae nee veesaathae Oooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri En veetlil nee nirkindraai Athai nambaamal ennai killikonden Thottathil nee nirkindraai Unnai poovendru enni koiyyachendren.. Pugazh poomaalaigal Thaen solaigal Naan kanden yen un pin vandhen Perum kasolaigal ponmaalaigal Vendaamae nee vendumendren Uyirae… Netrodu en vegangal Sirutheeyaga maari thoonga kanden Katrodu en kobangal Oru thoosaaga maari pogakanden Unai paarkatha naan Pesatha naan En vazhvil nee naanendru naan Dhinam nee vandhathaal Thol thanthathaal Aanen naan aannadha pen dhaan Uyirae… Ho ho hooh.. Ethuvarai pogalaam Endru nee solla vendum Endruthaan.. vidamal ketkiren Thaen muthangal Mattumae Pothum endru solvathaal Thodaamal pogiren Un pondra ilainganai Manam erkamal marupadhae pizhai Kanden un alaadhi thooimaiyai En kanpaarthu pesum peraanmaiyai Poongaatrae nee veesaathae Ooooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Yeee……yeeee…..yeee……aaa.. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Visiri lyrics in Tamil by Sid Sriram, Shashaa Tirupati, music by Darbuka Siva. Includes YouTube video and lyrics in multiple languages.