Theeran Da by Ghibran, Aravind Srinivas, Sarath Santhosh song Lyrics and video
Artist: | Ghibran, Aravind Srinivas, Sarath Santhosh |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Aditya Music |
Genre: | |
Release: | 2020-06-24 |
Lyrics (English)
LYRICS OF THEERAN DA IN TAMIL: 'தீரன் ட' The song is sung by Ghibran , Aravind Srinivas and Sarath Santhosh from the Tamil film Theeran Adhigaaram Ondru , directed by H. Vinoth. The film stars Karthi, Rakul Preet Singh and Abhimanyu Singh in the lead role. "THEERAN DA" is composed by Mohamaad Ghibran , with lyrics written by Vivek Velmurugan . ரணமே வரமா வலியே உரமா பொறந்த தீரன்டா பொறந்த தீரன்டா உடையே உடம்பா உயிரே பிழம்பா ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும் அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும் உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும் அங்க மருந்தாகும் காவல் துறை இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும் வேர் கொடுத்து நிக்கும் போலீஸ் படை பரத்கிரிக்.காம் நீயே உன்ன விட்டாலும் கூட நின்னு மாத்தும் பட்டாளம் பட பட வெடிக்கிற சத்தமா சர சர சரியிற யுத்தம் உறவில்லை இருந்துமே நித்தம் காக்குற ரத்தம் ரணமே வரமா வலியே உரமா பொறந்த தீரன்டா பொறந்த தீரன்டா உடையே உடம்பா உயிரே பிழம்பா ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும் அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும் Ranamae varama Valiyae urama Poranda theeranda Poranda theeranda atozlyric.com Udaiyae udamba Uyirae pilamba Aavanda theeranda Aavanda theeranda Chinnathil mattum Singangal illa Ennathil onnu Thimira sirikkum Anbingu undu Mannippu illa Thappa nee senja Edhira moraikkum Unna meeri pogum Ullam veshamagum Anga marundhagum Kaaval thurai Indha mannil sindhum Endha sirippukkum Ver koduthu nikkum Police padai Neeyae unna vittalum Kooda ninnu maathum pattaalam Pada pada vedikkira saththama Sara sara sariyira yuththam Uravilla irundhumae niththam Kaakura raththam Ranamae varama Valiyae urama Poranda theeranda Poranda theeranda Udaiyae udamba Uyirae pilamba Aavanda theeranda Aavanda theeranda Chinnathil mattum Singangal illa Ennathil onnu Thimira sirikkum Anbingu undu Mannippu illa Thappa nee senja Edhira moraikkum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Theeran Da lyrics in Tamil by Ghibran, Aravind Srinivas, Sarath Santhosh, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.