Ye Manpuru Mangaye by A.R. Rahman, Srinivas, Sujatha Mohan song Lyrics and video
Artist: | A.R. Rahman, Srinivas, Sujatha Mohan |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music |
Genre: | Romantic |
Release: | 2025-05-19 |
Lyrics (English)
ஏ மாண்புறு மங்கையே | YE MANPURU MANGAYE SONG LYRICS IN TAMIL: The song is recorded by A.R. Rahman , Srinivas and Sujatha Mohan from the Tamil film Guru , directed by Mani Ratnam. The film stars Abhishek Bachchan, Aishwarya Rai, Mithun Chakraborty, R. Madhavan and Vidya Balan in the lead role. The music of "YE MANPURU MANGAYE" song is composed by A. R. Rahman , while the lyrics are penned by Vairamuthu . தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல இதயத்தின் மொழியா இப்போது எழுதுங்கள் பல்லவியை தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல இதயத்தின் மொழியா இப்போது எழுதுங்கள் பல்லவியை யே மாண்புரு மங்கையே நில்லாய்யோ செம் மாதுளை வாய் மொழி சொல்லாயோ யே மாண்புரு மங்கையே நில்லாய்யோ செம் மாதுளை வாய் மொழி சொல்லாயோ யே மாண்புரு மங்கையே யே மாண்புரு மங்கையே யே மாண்புரு மங்கையே தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல இதயத்தின் மொழியா இப்போது எழுதுங்கள் பல்லவியை ஏன் கலி தொகை மொழியில் பாடுகிறாய் ஏன் கலி தோகை மொழியில் பாடுகிறாய் ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய் என் பாமர மொழியில் பாடாயோ கண்கள் பார்த்தேன் கவி ஆனேன் இன்னும் பார்த்தால் எங்கே போவேன் உன்னாலே கம்பன் தாண்டுவேன் உன் இதழ் மேலே எழுதுவேன் பரத்கிரிக்.காம் யே மாண்புரு மன்னவா நில்லாய்யோ என் பாமர வார்த்தையில் சொல்லாயோ யே மாண்புரு மன்னவா யே மாண்புரு மன்னவா யே மாண்புரு மன்னவா யே மாண்புரு மன்னவா தம்தன தம் தன தம்தன தம் தன தம்தன தம் தன தம்தன தம் தன உன் வாட்டங்கள் என்னை வாட்டுதடி உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி என் வாழ்க்கையில் தேவை தீ பாவை உந்தன் சேவை இவள் செய்யும் போது உந்தன் சேவை இவள் செய்யும் போது என் தேவை அது தீருமே என் வாழ்வே மாறுமே யே யே மாண்புரு மங்கையே நில்லாய்யோ செம் மாதுளை வாய் மொழி சொல்லாயோ யே மாண்புரு மன்னவா நில்லாய்யோ என் பாமர வார்த்தையில் சொல்லாயோ யே மாண்புரு மன்னவா யே மாண்புரு மங்கையே யே மாண்புரு மன்னவா தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை ஓ தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை Thamthana thamthana kangal sontham sola Thamthana thamthana kangal sontham sola Idhayathin mozhiya Ippothu ezhuthungal palaviyai Thamthana thamthana kangal sontham sola Thamthana thamthana kangal sontham sola Idhayathin mozhiya Ippothu ezhuthungal palaviyai Yeh maanpuru mangaiyae nillaiyoooo Sem maathulai vai mozhi sollaiyoo Yeh maanpuru mangaiyae nillaiyoooo Sem maathulai vai mozhi sollaiyoo Yeh maanpuru mangaiyae Yeh maanpuru mangaiyae Yeh maanpuru mangaiyae Thamthana thamthana kangal sontham sola Thamthana thamthana kangal sontham sola Idhayathin mozhiya Ippothu ezhuthungal palaviyai Yen kali thogai mozhiyil paadukiraaai Yen kalithogai mozhiyil paadugirai Yen kuranthogai thamizhai thedukirai En paamara mozhiyil paadaiyo Kangal paarthen kavi aanaen Inum paarthal engae poven Unnalae kamban thaanduven Un idhal melaeee ezhuthuven atozlyric.com Yeh maanpuru mannavaa nillaiyoooo En paamara vaarthayil sollaiyoo Yeh maanpuru mannavaa Yeh maanpuru mannavaa Yeh maanpuru mannavaa Yeh maanpuru mannavaa Thamthana tham thana Thamthana tham thana Thamthana tham thana Thamthana tham thana Un vaatadangal enai vaatuthadi Un valaivugalo enai valaikuthadi En vaazhkaiyil thevai thee paayvai Unthan sevai ival seiyum pothuuu Unthan sevai ival seiyum pothuuu En thavai athu theerumae En vaazhvae maarumae Yeh yeh maanpuru mangaiyae nillaiyoooo Sem maathulai vai mozhi sollaiyoo Yeh maanpuru mannavaa nillaiyoooo En paamara vaarthayil sollaiyoo Yeh maanpuru mannavaa Yeh maanpuru mangaiyae Yehhh maanpuru mannavaa Thamthana thamthana Kangal sontham sola Thamthana thamthana Kangal sontham sola Idhayathin mozhiyal Ippothu ezhuthungal pallaviyai Oh thamthana thamthana Kangal sontham sola Thamthana thamthana Kangal sontham sola Idhayathin mozhiyal Ippothu ezhuthungal pallaviyai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ye Manpuru Mangaye lyrics in Tamil by A.R. Rahman, Srinivas, Sujatha Mohan, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.