Prabanjame by M.S.Prraveen song Lyrics and video
Artist: | M.S.Prraveen |
---|---|
Album: | Single |
Music: | M.S.Prraveen |
Lyricist: | Deva |
Label: | Saregama Tamil |
Genre: | Motivational |
Release: | 2024-09-30 |
Lyrics (English)
'பிரபஞ்சமே' | PRABANJAME SONG LYRICS IN TAMIL: The song "Prabanjame" is sung by M.S.Prraveen from Vidharth and Swetha Dorothy starrer Tamil film Laandhar , directed by Sajisaleem. PRABANJAME song was composed by M.S.Prraveen , with lyrics written by Deva . ஜனனமான நொடியிலே வாழ்க்கையே தொடங்குதே மரணம் கூட மடியிலே அமைதியாக அடங்குதே யாக்கை என்ன இங்கு பார்க்க ஏது போன பின்பு எப்படியும் இரண்டில் ஒன்று பொறக்கு முன் நீ அதில் உண்டு பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே சுழலும் பூமி திரும்புதே கண்ணிலே நிறையுமே யார் கனலும் கையில் தங்கமே பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே உயிர் தழுவியே அணைப்பதே காயமே காயுமே நாம் வாழும் காலம் கொஞ்சமே ஓ அழுதால் கேட்க ஓர் குரலும் இல்லை என் கதையை கூற இங்கு ஒருத்தரும் இல்லை அட தொடரும் எதுவுமே தொலைந்து போகுமா எரியும் நிலவும் அதில் இருளை சேருமா தனிமையின் வழியில் என் நிழலும் இல்லை என் பயணமே வரவுடன் தொடர்கையில் யாக்கை என்ன இங்கு பார்க்க ஏது போன பின்பு எப்படியும் இரண்டில் ஒன்று போர்க்கும் முன் நீ அதில் உண்டு பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே சுழலும் பூமி திரும்புதே கண்ணிலே நிறையுமே யார் கனலும் கையில் தங்கமே பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே உயிர் தழுவியே அணைப்பதே காயமே காயுமே நாம் வாழும் காலம் கொஞ்சமே Jananamaana nodiyilae Vaazhkkaiyae thodanguthae Maranam kooda madiyilae Amaithiyaaga adanguthae Yaakkai enna ingu Paarkka yaethu pona pinbu Eppadiyum irandil ondru Porakkum mun nee athil undu Pirapanjamae ippirapanjamae Suzhalum boomi thirumputhae Kannilae niraiyumae Yaar kanalum kaiyil thangamae Pirapanjamae ippirapanjamae Uyir thazhuviyae anaippathae Kaayamae kaayumae Naam vaazhum kaalam konjamae Oo azhuthaal ketka Orr kuralum illai En kathaiyai koora Ingu oruththarum illai Ada thodarum edhuvumae Tholainthu pogumaa Eriyum nilavum athil Irulai serumaa Thanimaiyin vazhiyil En nizhalum illai En payanamae Varavudan thodarkaiyil Yaakkai enna ingu Paarkka yaethu pona pinbu Eppadiyum irandil ondru Porakkum mun nee athil undu Pirapanjamae ippirapanjamae Suzhalum boomi thirumputhae Kannilae niraiyumae Yaar kanalum kaiyil thangamae Pirapanjamae ippirapanjamae Uyir thazhuviyae anaippathae Kaayamae kaayumae Naam vaazhum kaalam konjamae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Prabanjame lyrics in Tamil by M.S.Prraveen, music by M.S.Prraveen. Includes YouTube video and lyrics in multiple languages.