Thattaan Thattaan by Dhanush, Meenakshi Ilayaraja song Lyrics and video
Artist: | Dhanush, Meenakshi Ilayaraja |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music |
Genre: | |
Release: | 2021-03-11 |
Lyrics (English)
THATTAAN THATTAAN SONG LYRICS IN TAMIL: 'தட்டான் தட்டான்' The song is sung by Dhanush and Meenakshi Ilayaraja from the soundtrack album for the Tamil film Karnan , directed by Mari Selvaraj, starring Yogi Babu, Dhanush and Lal. "THATTAAN THATTAAN" is composed by Santhosh Narayanan , with lyrics written by Yugabharathi . தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் மொட்டை பாறை பூவா வெடிச்சேனே உச்சி தேனை வாரி குடிச்சேனே என் கைரேகை பாத்த பேச்சி கத சொன்னாலே நீயே சாட்சி நா போற வர பாதையில நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும் தாவணி ராசாவா மாத்த சொல்லும் சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும் ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்தை தாயேன் ராசாத்தி மொத்தமும் தரேன் கைமாத்தி தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஏ சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் உழவன் வயலுல எறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொண்ணா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழகுடியாம் பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிகுடியானோம் ஜெய்ச்சிட்டு கண்ணு ஜெயிச்சிட்டு கண்ணு காக்கா குருவி நெதம் கூட்டம் போட்டு நம்ம கதையை பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே ஒடம்பெடுத்து தீக்கொழுத்து உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம் தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்க பனை மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஏ தட்டான் தட்டான். Thattaan thattaan vandikatti Paranthen kozhi thoovattam Ye sokkapana mela ninnu Adicha soora kaathatam Mottapaara poovaa vedichene Uchi thena vaari kudichene En kairega paatha pechi Katha sonnale neeye saatchi Naa pora vara paathayila Nerinji mulla othukkum umpaarva Ye thattaan thattaan vandikatti Paranthen kozhi thoovattam Ye ada sokkapana mela ninu Adicha soora kaathatam Kuthilula nellatam Kumiyuthe um vaasam Aasaiya nee paaka Soru pongum Theruvula ponalum Puzhuthiya vanthaalum Thavani raasava Maatha sollum Senthanala nenchirukka Un nenappe thoorat addikkum Oor nezhalaa naa iruka En nesame neethaandi Muthatha thaayen raasathi Mothamum thaaren kaimaathi Thattaan thattaan vandikatti Paranthen kozhi thoovattam Ye sokkapana mela ninu Adicha soora kaathatam Uzhava vayalula irangi Voora naathaiyum pirichu Ponna nelathaiye kaalum Perungudiyaan uzhakkudiyaam Poota punjaya tholachaan Paatan nanjaiya tholachaan Kalla kadavulum kedakka Kaadanom koolikkudiyanom Jeichidu kannu Jeichidu kannu Kaaka kuruvi Netham kootampottu Namma kathaya pesa Megam kettu yenguthe Mazha oonguthe Odampeduththu theekoluthu Uyir eriya nanache kedappom Thattan thattan Ye thattaan thattaan Ye thattaan thattaan vandikatti Paranthen kozhi thoovattam Ye sokkapana mela ninnu Adicha soora kaathatam Soora kaathatam Soora kaathatam Thattaan thattaan Thattaan thattaan Ye thattaan thattaan. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thattaan Thattaan lyrics in Tamil by Dhanush, Meenakshi Ilayaraja, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.