Andangkaka by Jassie Gift, KK, Shreya Ghoshal, Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Jassie Gift, KK, Shreya Ghoshal, Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vairamuthu |
Label: | Ayngaran |
Genre: | Dance |
Release: | 2025-05-02 |
Lyrics (English)
அண்டங்க்காக | ANDANGKAKA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Jassie Gift , KK , Shreya Ghoshal and Saindhavi Prakash from the Tamil film Anniyan , directed by S. Shankar. The film stars Vikram and Sadha in the lead role. The music of "ANDANGKAKA" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Vairamuthu . ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா அண்டங்காக்கா கொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அச்சு வெல்லம் தொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அய்யாரெட்டு பல்லுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அயிரமீனு கண்ணுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க பூவால் ஒரு போடு போட்டால் சைவ காட்டு வேட்ட காரி காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி பச்ச தண்ணிய ஒத்த பார்வையில் பத்த வச்சான்டி ஏ தாண்டி குதித்தேன்டி உன் தாவணி தொட்டேன்டி முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேன்டி அண்டங்காக்கா கொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அச்சு வெல்லம் தொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அய்யாரெட்டு பல்லுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அயிரமீனு கண்ணுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க பூவால் ஒரு போடு போட்டால் சைவ காட்டு வேட்ட காரி ஏய் சீ போ என்று ஏவல் செய்வாயோ ஆ ஹ்ம் ஹே என்று கூவ செய்வாயோ இஞ்சி மரப்பா இடுப்ப பாா்த்து கசங்கி போனேன்டி ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேன்டி ஜாங்கு ஜக ஜாலக் காரா ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க பரத்கிரிக்.காம் பாப்பரப்ப பாடி காரா ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன் உன்ன தேக்கடியில் யானை போல நினைச்சேன் உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன் உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன் அண்டங்காக்கா கொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ஓ அச்சு வெல்லம் தொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ஹான் அய்யாரெட்டு பல்லுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அயிரமீனு கண்ணுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க பூவால் ஒரு போடு போட்டால் சைவ காட்டு வேட்ட காரி ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா மா பலா வாழை முக்கனி நீயோ சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா எசக்கி கட பிசிரு முட்டாயே ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க டென்டு கொட்டா இன்டர்வல் முறுக்கே ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு ஆண் குழு : சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு ஆண் குழு : அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு அண்டங்காக்கா கொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அச்சு வெல்லம் தொண்டகாரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அய்யாரெட்டு பல்லுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க அயிரமீனு கண்ணுக்காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க பூவால் ஒரு போடு போட்டால் சைவ காட்டு வேட்ட காரி காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி பச்ச தண்ணிய ஒத்த பார்வையில் பத்த வச்சான்டி ஏ தாண்டி குதித்தேன்டி உன் தாவணி தொட்டேன்டி முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேன்டி ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா Randaka randaka randaka Randaka randaka randaka randaka Randaka randaka randaka Randaka randaka randaka randaka Yela yela yela yela yelamma Yela yela yela yela yela yelamma Ola ola ola ola olamma Ola ola ola ola ola olamma Andangkaaka konda kaari Randaka randaka randaka randakka Achuvellam thonda kaari Randaka randaka randaka randaka Ayyarettu pallukaari Randaka randaka randaka randaka Aiyra meenu kannukaari Randaka randaka randaka randaka Poovaal oru podu potaal saiva kaatu vetta kaari atozlyric.com Kaadhal pachonthi raavil poochaandi Pacha thanniya otha paarvayil patha vechaandi Yea thaandi kudithaandi un dhaavani thottendi Muthathaalae vervaiyellam sutham seiyendi Andangkaaka konda kaari Randaka randaka randaka randaka Achuvellam thonda kaari Randaka randaka randaka randaka Ayyarettu pallukaari Randaka randaka randaka randaka Aiyra meenu kannukaari Randaka randaka randaka randaka Poovaal oru podu potaal saiva kaatu vettakaari Yei chi po endru eval seivaayo Aah hmm hey endru koova seivaayo Inchi marapaa idupa paarthu kasangi ponendi Eera udhatil soodu parapi isthiri podendi Jaangu jaka jaala kaara Randaka randaka randaka randaka Paaparapa body kaara Randaka randaka randaka randaka Unna thekadiyil yaanai polae nenaichen Unna thekadiyil yaanai polae nenaichen Unna naakadiyil karkandaaga olichen Unna naakadiyil karkandaaga olichen Andangkaaka konda kaari Randaka randaka randaka randaka Oh achuvellam thonda kaari Randaka randaka randaka randaka Haan ayyarettu pallukaari Randaka randaka randaka randaka Nana rararaa aiyra meenu kannukaari Randaka randaka randaka randaka Poovaal oru podu potaal saiva kaatu vettakaari Yela yela yela yela yelamma Yela yela yela yela yela yelamma Ola ola ola ola olamma Ola ola ola ola ola olamma Maa palaa vaalai mukani neeyo Shaa boo three potu sapiduveno Pazham thinni vavva pallu padama kavvi kolvaaya Retta vaalai palatha polae otti kolvaaya Esaki kada pisuru muttaiyea Randakka randakka randakka randakka Tentu kotta interval murukae Randaka randaka randaka randaka Sutta paal polae thegam thaandi unaku Sutta paal polae thegam thaandi unaku Adhil paalaadai matum konjam vellaku Adhil paalaadai matum konjam vellaku Andangkaaka konda kaari Randaka randaka randaka randakka Achuvellam thonda kaari Randaka randaka randaka randaka Ayyarettu pallukaari Randaka randaka randaka randaka Aiyra meenu kannukaari Randaka randaka randaka randaka Poovaal oru podu potaal saiva kaatu vetta kaari Kaadhal pachonthi raavil poochaandi Pacha thanniya otha paarvayil patha vechaandi Yea thaandi kudithaandi un dhaavani thottendi Muthathaalae vervaiyellam sutham seiyendi Yela yela yela yela yelamma Yela yela yela yela yela yelamma Ola ola ola ola olamma Ola ola ola ola ola olamma Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Andangkaka lyrics in Tamil by Jassie Gift, KK, Shreya Ghoshal, Saindhavi Prakash, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.