Yaamili Yaamiliyaa by Divya Kumar song Lyrics and video
Artist: | Divya Kumar |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | Lahari Music |
Genre: | Dance |
Release: | 2021-04-23 |
Lyrics (English)
'யாமிலி யாமிலியா' | YAAMILI YAAMILIYAA SONG LYRICS IN TAMIL: The song "Yaamili Yaamiliyaa" is sung by Divya Kumar from Vijay Sethupathi, Shruti Haasan and Jagapathi Babu starrer Tamil film Laabam , directed by S.P. Jhananathan. YAAMILI YAAMILIYAA song was composed by D. Imman , with lyrics written by Yugabharathi . Vaa kodipudi onnaanaa athiradi Vathaaru vanthaaru pakkiraiyaa Yaamili yaamiliyaa Kaalamum maaruthaiyaa Vai mudhaladi paatoda visiladi Kaisera nalvaazhva thanthaaraiyaa Yaamili yaamiliyaa Tholvigal thorkuthaiyaa Sarisamamaa evaraiyume Nadathura oh azhagulathaan Olagam pudhusa undaaguthe Sagalarume yenanjidave Sariththiramum thirumbiduthe Adimai vilange thundaaguthe Mudiyaathathu boomiyil onnum illa Thininthaal varum maaruthal thulla thulla Yaamili yaamiliyaa Kaalamum maaruthaiyaa Yaamili yaamiliyaa Tholvigal thorkuthaiyaa Vaa kodipudi onnaanaa athiradi Vathaaru vanthaaru pakkiraiyaa Yaamiliyaa yaamiliyaa Yaamiliyaa yaamiliyaa Miliyaa yaamiliyaa Mili mili mili mili mili mili Yaamili yaamiliyaa Ethu niyaayam? Ethu neethi? Ena arintha oruvan neeye Thalaivan unathu vazhiyil Thalai nimira thodangurome Adaiyaalam theriyaama Padukuzhiyil kedantha naanga Arivaal thelivum adaiya Muthal muthalil sirikkirome Mannoda vaasana ommeltha Niththam niththam suththum nikkaama Ayyaa oh vaarthaiya ellaarume Allikkittom micham vaikkaama Oru rekka katti vitta Nadu nenja vanthu thotta Ottu motha makkal onguda Yaamili yaamiliyaa Kaalamum maaruthaiyaa Yaamili yaamiliyaa Tholvigal thorkuthaiyaa Vaa kodipudi onnaanaa athiradi Vathaaru vanthaaru pakkiraiyaa Yaamili yaamiliyaa Kaalamum maaruthaiyaa atozlyric.com Thani oruvan thalamaiyila Viduthalaiyum varuvathilla Inainthe ethaiyum velvomaiyaa Mana uruthi peruvathila Jagamathiye jeiyichidalam Sivappe vazhiyaai kolvomaiyaa Pothuvaakira boomiyil thunbam illa Paliyaadugal naamini alla alla Yaamili yaamiliyaa Kaalamum maaruthaiyaa Yaamili yaamiliyaa Tholvigal thorkuthaiyaa. வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி வந்தாரு வந்தாரு பக்கிரய்யா யாமிலி யாமிலியா காலமும் மாறுதையா வை முதலடி பாட்டோட விசிலடி கைசேர நல்வாழ்வ தந்தாரய்யா யாமிலி யாமிலியா தோல்விகள் தோற்க்குதய்யா பரத்கிரிக்.காம் சரிசமமா எவரயுமே நடத்துர ஓ அழகுலதான் ஒலகம் புதுசா உண்டாகுதே சகலருமே யெணஞ்சிடவே சரித்திரமும் திரும்பிடுதே அடிமை விளங்கே துண்டாகுதே முடியாதது பூமியில் ஒன்னுமில்ல துணிந்தால் வரும் மாறுதல் யாமிலி யாமிலியா காலமும் மாறுதைய்யா யாமிலி யாமிலியா தோல்விகள் தோற்க்குதய்யா வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி வந்தாரு வந்தாரு பக்கிரய்யா யாமிலியா..யாமிலியா யாமிலி யாமிலி மிலியா….யாமிலியா மிலி மிலி மிலி மிலி மிலி மிலி யாமிலி யாமிலியா எது நியாயம்? எது நீதி? என அறிந்த ஒருவன் நீயே தலைவன் உனது வழியில் தலை நிமிர தொடங்குறமே அடையாளம் தெரியாம படகுழியில் கெடந்த நாங்க அறிவாள் தெளிவும் அடைய முதல் முதலில் சிரிக்கிறோமே மண்ணோட வாசனை உன்மேலதான் நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம அய்யா ஓ வார்த்தைய எல்லாருமே அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம ஒரு ரெக்க கட்டி விட்டா நடு நெஞ்ச வந்து தொட்டா ஒட்டு மொத்த மக்கள் உங்கூட யாமிலி யாமிலியா காலமும் மாறுதையா யாமிலி யாமிலியா தோல்விகள் தோற்க்குதய்யா வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி வந்தாரு வந்தாரு பக்கிரய்யா யாமிலி யாமிலியா காலமும் மாறுதய்யா தனிஒருவன் தலைமையில விடுதலையும் வருவதில்ல இணைந்தே எதையும் வெல்வோமய்யா மன உறுதி பெறுவதிலே ஜெகமதியே ஜெயித்திடலாம் சிவப்பே வழியாய் கொள்வோமய்யா பொதுவார்க்கிற பூமியில் துன்பம் இல்ல பழியாடுகள் நாமினி அள்ள அள்ள யாமிலி யாமிலியா காலமும் மாறுதய்யா யாமிலி யாமிலியா தோல்விகள் தோற்க்குதய்யா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yaamili Yaamiliyaa lyrics in Tamil by Divya Kumar, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.