Aathangara Orathil by Gana Bala, Mc Vickey song Lyrics and video
Artist: | Gana Bala, Mc Vickey |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Kabilan |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-04-18 |
Lyrics (English)
'ஆத்தங்கரை ஓரத்தில்' | AATHANGARA ORATHIL SONG LYRICS IN TAMIL: The song "Aathangara Orathil" is sung by Gana Bala and Mc Vickey from Jiiva and Thulasi Nair starrer Tamil film Yaan , directed by Ravi K. Chandran. AATHANGARA ORATHIL song was composed by Harris Jayaraj , with lyrics written by Kabilan . ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல பெண்ணே மாமா கிட்ட மூவ் தட் நீ நடக்குற நடை உடை ஐயோ என் மனசுல ஏதோ தடை நான் என்ன தெருவுல சுத்துற நாயா இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற நல்லவ போல நடிச்சு ஏமாத்துற உன்ன பாத்திடவே பாத்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே ஒரு முறை காதல சொல்லு உன்ன பிடித்திடவே பிடித்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே காதுல காதல சொல்லு வாய் பேசும் வாசனை கிளியே ஊா் பேசும் ஓவிய சிலையோ அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானே நீ போனா யாரடி எனக்கு நீதானே ஜின் ஜினா ஜினுக்கு அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ் சோடா தரவா நான் உனக்கு நான் பாா்த்த ஒருத்தல நீதானே உன்னாலே தரதல நான்தானே அட நெருப்புல விழுந்த ரேசன் அாிசி புழுவென ஆனேனே மங்காத்தா ராணிய பாத்தானே கைமாத்தா காதல கேட்டானே இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல பக்குனு பக்குனு பக்குனு பரத்கிரிக்.காம் காலாலே அடுத்து கொலுசு ஏலேலோ பாடுது மனசு ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல இழுக்குது அவ வயசு ராசாத்தி என்னுடன் வாியா ஏமாத்தி போவது சாியா என்ன செளக்காா்பேட்ட பீடா போல மெல்லுற அரைகொறையா மன்னாதி மகனென இருந்தேனே உன்னால தெருவுல பொறந்தேனே என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா வானத்தில் பறப்பேனே கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே கண்ணாடி வளையலா சிணுங்காதே உன்ன நம்பியே வந்த என்னையே இப்போ நம்பியாா் ஆக்காதே ஆத்தங்கரை கம்மாக்கரை ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள atozlyric.com Athangara orathil ninalae Kuyil kuvum kuruviya pola Akkam pakkam yaarukkum theriyama Looku vitta bakkunu mela Kathadikkum thesayila yen manasa Kazhutha katti izhukuthu sela Appathuku paaya karipola Aarayi muzhungura aala Thookathil sirikiraen thannalae Aekathil thavikiraen ponnalae Thookathil sirikiraen thannalae Aekathil thavikiraen ponnalae Oru karapanboochi polae enna kavuthupotalae Mosama kadikura kannalae Peasavae mudiyala ennalae Ada innura thadava ithayam suluka Iduppa aatathae Athangara orathil ninalae Kuyil kuvum kuruviya pola Akkam pakkam yaarukkum theriyama Looku vitta bakkunu mela Girl we gottu shake it Penne mamma kita move that Nee nadakura nadai udai ayyo En manasula etho thadai Nan enna theruvula suthura naiya Eruvu pagalum enna kaladuchu thorathura Ungha appan kita enna adi vangha veikura Nallavo pola nadichu emathura Unnae paathidavae paathidavae naanum Vandhiruka vandhiruka penne oru murai kadhala sollu Unnae pidithidavae pidithidavae nanum Vandhiruka vandhiruka penne kathula kadhala sollu Vaai pesum vasanai kiliyae Oor pesum oviya silayo Antha vennilakulla aaya sutta vadakari neethanae Nee pona yaaradi enakku Neethanae ghin ghina ginukku Ada anjara manikae ginger soda tharava naan unakku Naan paartha oruthala neethanae Unnalae tharathala naanthanae Ada nerupula vizhuntha Ration arusi puzhuvena aanenae Mangatha raniya paathaenae Kaimatha kaathala kaetaenae Intha komalavalli enna thotta Kulikavae maataenae Athangara orathil ninalae Kuyil kuvum kuruviya pola Akkam pakkam yaarukkum theriyama Looku vitta bakkunu mela bakunnu bakunnu bakunnu Kaalalae aduthu golusu Aelaelo paduthu manasu Oru irumba thota ganthagam pola Ezhukuthu ava vayasu Rasathi ennudan variya Emathi povathu sariya Enna sowkarpetta beeda pola Mellura arakoraiya Mannathi maganena iruntheanae Unnala theruvula porandenae En vaadaga cyclelil orumura vantha Vaanathil parapenae Kannalae kannathil adikathae Kannadi valayala sinungaathae Unna nambiyae vantha Ènnayae ippo nambiyar aakathae Athangara kammakara Athangara orathil ninalae Kuyil kuvum ghinghinuka ghinuku Akkam pakkam yaarukkum theriyama Looku vitta dandanaka danaku Kathadikkum thesayila yen manasa Kazhutha katti izhukuthu sela Appathuku paaya karipola Aarayi muzhungura aala Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Aathangara Orathil lyrics in Tamil by Gana Bala, Mc Vickey, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.