Un Mela Aasadhaan by Dhanush, Andrea Jeremiah song Lyrics and video
Artist: | Dhanush, Andrea Jeremiah |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Selvaraghavan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-03 |
Lyrics (English)
UN MELA AASADHAAN SONG LYRICS IN TAMIL: Un Mela Aasadhaan (உன் மேல ஆசைதான்) is a Tamil song from the film Aayirathil Oruvan , starring Karthi, Reema Sen, Andrea Jeremiah and R. Parthiban, directed by Selvaraghavan. "UN MELA AASADHAAN" song was composed by G. V. Prakash Kumar and sung by Dhanush and Andrea Jeremiah , with lyrics written by Selvaraghavan . உன்மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி போனது போகட்டும் டூ டு மீ பேபி இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே உன்மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி போனது போகட்டும் டூ டு மீ பேபி இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா கடலோரம் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா பெண் தொட்ட மலையும் சாயும் நடுசாமம் நிலவும் காயும் வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலை வீர்ப் பார் தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா ஹா ஆஅ ஆஅ ஏய் ஏய் ஏ அதே அதே மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா என் ஆச ரோசா கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா நான் தானே ராசா ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை வீர்ப் பார் காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ் Unmela aasadhan Annadhu aagatum Say to me baby Ponnadhu pogattum Do to me baby Idhu kanavu desam thaan Ninaithathai mudipavan One more time yeah Kidaithatha edupavan Do to me baby Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae Unmela aasadhan Annadhu aagatum Say to me baby Ponnadhu pogattum Do to me baby Idhu kanavu desam thaan Ninaithathai mudipavan One more time yeah Kidaithatha edupavan Do to me baby En edhira rendu papa Kai vacha enna thappa Thinusaana kelvi thaanpa Thudipaana kaalaiyappa Kadalorom kappalappa Karaithatti nikkudhappa Pen thotta malaiyum saayum Nadusamam nilaivum kaayam Vesham naanam Degam theintholinthu Thoosi polae tholai veer paar Thathakku tha hmmm Thakka thikka thaa Thathakku tha hmmm Thakka thikka thaa Haaa aaa aaa Aee aee ae Athaee athae Manidhan otta veedada Vaasal ingu noorada Udalai vittu neengadaa Unnai uttru paarada En aasa rosa Kattikittu muttikalam Oru vatti vaa Naan thaanae raasa Ottikittu thottukalam Thee mooti ah Eesan aalum Sambal mel uzhandru Eesal polae alai veer paar Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae Talk to me boy One more time yeah Talk to me boy One more time Talk to me boy One more time yeah Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Mela Aasadhaan lyrics in Tamil by Dhanush, Andrea Jeremiah, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.