Eeswaran (Title Track) by Deepak Blue, Aravind Srinivas, S. Thaman song Lyrics and video
Artist: | Deepak Blue, Aravind Srinivas, S. Thaman |
---|---|
Album: | Single |
Music: | S. Thaman |
Lyricist: | Yugabharathi |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2021-01-04 |
Lyrics (English)
LYRICS OF EESWARAN (TITLE TRACK) IN TAMIL: 'ஈஸ்வரன் (தலைப்பு டிராக்)' The song is sung by Deepak Blue , Aravind Srinivas and S. Thaman from the Tamil film Eeswaran , directed by Suseenthiran. The film stars Nidhhi Agerwal, T.R. Silambarasan and Nandita Shwetha in the lead role. "EESWARAN (TITLE TRACK)" is a Happy song, composed by S. Thaman , with lyrics written by Yugabharathi . ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான் தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான் இப்போ போடுற பால்ல அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு ஹே அத்தனையிலும் ஆல் ரௌண்டர் கூட்டத்த சேரு கொடுத்த வாக்க காப்பத்துறேன் குழந்தை மனசுடா கணக்கில்லாம செய்யும் செயலு பெருசு பெருசுடா ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான் தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான் நெறைய பேரு நெறைய பேரு அவர் சொல்லி பொழைக்குறாங்கடா இந்த உலகம் பூரா உலகம் பூரா உறவுன்னுதான் நினைக்குறாங்கடா பரத்கிரிக்.காம் முன்ன வெச்ச கால அவரு பின்னால வெச்சதும் இல்ல வசனம் மட்டும் பேசி புட்டு கையத்தான் விட்டது இல்லை ஒசந்து நிக்குற அப்பவாதான் பொழுதும் மதிக்குறாரு எந்த நிலைமையிலும் தோளில் நம்மள தூக்கி சுமக்குறாரு ஹே ஹே ஹே ஹே ஹே ஈஸ்வரன் வந்துட்டான் ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான் வழிய காட்டிட்டான் தலைவன் வந்துட்டான் தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான் பேட்ட தூக்கிட்டான் இப்போ போடுற பால்ல. Eeswaran vanthuthan arula thandhuthan Power yethithaan vazhiya kaatithaan Thalaivan vandhuthan kalathula yerangithaan Vetiya kaatithaan bata thokithaan Ippo podra ball…?? Adichi aadum annatha aatatha paaru Athanailum all rounder kutatha seruu Kodutha vaaka kappathure Kuzhandha manasu da Kanakillama seiyum seyalu Perusu perusu da Eeswaran vanthuthan arula thandhuthan Power yethithaan vazhiya kaatithaan Thalaivan vandhuthan kalathula yerangithaan Vetiya kaatithaan bata thokithaan Neraya peru neraya peru Avar solli polaikiranga da Indha ulagam poora ulagam poora Uravunuthan nenaikiranga da Munna vecha kaala avaru Pinnaala vechadhum illa Vasanam mattum pesi puttu Kaiyathaan vittathum illa Osandhu nikura appavathan Poluthum mathikiraaru Yendha nelamayulum thozhil namala Thooki sumakuraru hey hey hey hey Eeswaran vanthuthan eeswaran vanthuthan Arula thandhuthan arula thandhuthan Power yethithaan power yethithaan Vazhiya kaatithaan vazhiya kaatithaan atozlyric.com Thalaivan vandhuthan thalaivan vandhuthan Kalathula yerangithaan kalathula yerangithaan Vetiya kaatithaan vetiya kaatithaan Bata thokithaan bata thokithaan Ippo podra ball…?? Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Eeswaran (Title Track) lyrics in Tamil by Deepak Blue, Aravind Srinivas, S. Thaman, music by S. Thaman. Includes YouTube video and lyrics in multiple languages.