Arakkiyae by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Love |
Release: | 2021-12-23 |
Lyrics (English)
'அரக்கியே' | ARAKKIYAE SONG LYRICS IN TAMIL: The song "Arakkiyae" is sung by Yuvan Shankar Raja from Hiphop Tamizha Adhi, Asha Sharath and Urvashi starrer Tamil film Anbarivu , directed by Aswin Raam. ARAKKIYAE song was composed by Hiphop Tamizha , with lyrics written by Vivek Velmurugan . Hey kadhara kadhara Kadhara vittuttiye Hey sedhari sedhari Sedhari nikkiren naan thaniya Kadhara kadhara Kadhara vittuttiye adiye Sedhari sedhari Sedhari nikkiren naan sariya Oru vaatti paathadhukkey Oru vaaram thoongaliyaey Orasaama paththi eriyum Pakal mela paal thelichee Uruvaana oviyamey Oorellaam unna theriyum Arakkiyae ava azhakile Adanguna thana nana na Kirukiyae un kaadhalaal Eranguna pappaali pazhamaey Summa pattaasa vedikkiriye Vedikkiriye vedikkiriye vedikkiriye Ayyo therikkiriye Therikkiriye therikkiriye Summa sirikkiriyey Sirikkiriye sirikkiriyey Nenja norukkiriye Naan unna paatha Naalu varaikkum Ponna pathi pesa Neram illadi Naan unna paathu Sanja piraku Unna vitta yedhum Peechu illadi Patharudhe patharudhey Paarvai onnu Paartha pothum patharudhey Setharudhe setharudhey Un kalakka smash azhagaala Peesu pees ah setharudhey Kathara kathara kathara kathara Sethara vitutiye Hey sethara sethara sethara sethara Kathara vitutiye Arakkiyae un azhakilae Kirukiyae un kaadhalaal Kadhara kadhara Kadhara vittuttiye Hey sedhari sedhari Sedhari nikkiren naan thaniyaa Kadhara kadhara Kadhara vitutiye adiye Sedhari sedhari Sedhari nikkiren naan sariya Pappaali pazhamae Summa pattaasaa vedikkiriye Papaali pazhame Pattaasa vedikkiriye Vedikkiriye vedikkiriye vedikkiriye Ayyo therikkiriye Therikkiriye therikkiriye Summa sirikkiriye Sirikkiriye sirikkiriye Nenja norukkiriye. ஹே கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே ஒரசாம பத்தி எரியும் பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும் atozlyric.com அரக்கியே உன் அழகிலே அடங்குனேன் தானா னா னா னா கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஐயோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே நான் உன்ன பாத்த நாளு வரைக்கும் பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி பதறுதே பதறுதே பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே செதறுதே செதறுதே உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே ஹேய் செதற செதற செதற கதற விட்டுட்டியே அரக்கியே உன் அழகிலே கிறுக்கியே உன் காதலால் கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே அய்யோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Arakkiyae lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.