Thodu Vaanam by Hariharan, Shakthisree Gopalan song Lyrics and video
Artist: | Hariharan, Shakthisree Gopalan |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vairamuthu |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
'தொடு வானம்' | THODU VAANAM SONG LYRICS IN TAMIL: The song "Thodu Vaanam" is sung by Hariharan and Shakthisree Gopalan from Dhanush, Karthik and Amyra Dastur starrer Tamil film Anegan , directed by K. V. Anand. THODU VAANAM song was composed by Harris Jayaraj , with lyrics written by Vairamuthu . தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய் தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பொிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன் வான் நீளத்தில் என்னை புதைகிறேன் வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பொிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன் வான் நீளத்தில் என்னை புதைகிறேன் இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே காதல் என்னை பிழிகிறதே கண்ணீா் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டும் மூடும் போதும் நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே சிறுபொழுது பிாிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum Thodu vaanamaai Pakkamaagiraai Thodum podhilae Tholaivaagiraai Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae Vali endraal kadhalin valithaan Valigalil peridhu Adhu vazhvinum kodidhu Unai neengiyae Uyir karaigiraen Vaan neelathil Ennai pudhaikiraen Vali endraal kadhalin valithaan Valigalil peridhu Adhu vazhvinum kodidhu Unai neengiyae Uyir karaigiraen Vaan neelathil Ennai pudhaikiraen Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae Kadhal ennai piligiradhae Kanneer nadhiyaai vazhigiradhae Ninaipathu thollai Marapathu thollai Vazhvae valikkiradhae Kattil tholaindha mazhaithuli pol Kanae neeyum tholaindhathu enna Neerinai thaedum verrinai pola Pennae unnai kandeduppen Kangal rendum moodum pothum Nooru vannam thondrudhae Meendum kangal paarkum Podhu logam sooniyam aagudhae Siru pozhudhu pirindhadharkkae Pala pozhudhu kadhari vittaai Janmangalaai pen thuyaram Arrivaayo nee Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thodu Vaanam lyrics in Tamil by Hariharan, Shakthisree Gopalan, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.