Sollamathan by Srinisha Jayaseelan song Lyrics and video
Artist: | Srinisha Jayaseelan |
---|---|
Album: | Single |
Music: | N.R. Raghunathan |
Lyricist: | Mohan Raj |
Label: | Sun TV |
Genre: | Dance |
Release: | 2021-01-17 |
Lyrics (English)
சொல்லாமத்தான் | SOLLAMATHAN LYRICS IN TAMIL: The song is recorded by Srinisha Jayaseelan from the Tamil film Pulikkuthi Pandi , directed by Muthaiah. The film stars Vikram Prabhu, Lakshmi Menon and Samuthirakani in the lead role. The music of "SOLLAMATHAN" song is composed by N.R. Raghunathan , while the lyrics are penned by Mohan Raj . சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம அவன் போட்ட சட்டை இருக்கு நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு என் முந்தானையில் அவன் மொகத்த நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு வானம் தாண்டி தான் போக தோனுச்சு கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு வானம் தாண்டி தான் போக தோனுச்சு அரணா கொடியாட்டம் அவன சுத்தி கெடப்பானே அரை நொடி பிரிஞ்சாலும் நான் பித்து பிடிப்பேனே அவன் கால் அழக பார்த்து பார்த்துதான் வைகை நதிக்கரைய கட்டி வெச்சாங்க அவன் தோள் அழக பார்த்த பின்னாலே வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா பரத்கிரிக்.காம் அழகர் தேராட்டாம் அவன் நடையும் இருக்கும்டா ஆயுள் முழுக்க நான் அவன் நிழல்லா நடப்பேன்டா. Sollamathan solliputtan michcham illama En kannu rendu aakkiputtan thookkam illam Hey kaadu karai medellam achcham illama Ada kaththavachan avan perai koocham illama Chumma chumma kannadiya paakka vachane Paththu murai powder alli poosa vachane Vitha vithama vekkapada kaththu thanthane Raga ragama kanavulathan muththam thanthane Hey pambarama ennai avan aakkiputtane Avan paarvaiyala katti vachu suththa vittane Hey pambarama ennai avan aakkiputtane Avan paarvaiyala katti vachu suththa vittane Sollamathan solliputtan michcham illama En kannu rendu aakkiputtan thookkam illam Hey kaadu karai medellam achcham illama Ada kaththavachan avan perai koocham illama Avan potta sattai irukku Naan pottu paakka aasai vanthuchu En mundhaniyil avan mogatha Naan thottu paakka bodhai vanthuchu Kaiyum kaalum thaan rekka aanuchu Vaanam thaandi thaan poga thonuchu Kaiyum kaalum thaan rekka aanuchu Vaanam thaandi thaan poga thonuchu Arana kodiyaattam Avana suththi kedappane Arai nodi pirinjaalum Naan piththu pidippen Avan kaal azhaga paarthu paarthu thaan Vaigai nadhikaraiya katti vachanga Avan thozh azhaga paartha pinnale Varusa naattu malai chinnathunaanga atozlyric.com Haiyyo paiyapulla chekka sevappu da Kannum mudiyum thaan udambil karuppu da Haiyyo paiyapulla chekka sevappu da Kannum mudiyum thaan udambil karuppu da Azhagar theraattam Avan nadaiyum irukkum da Aayul muzhukka naan Avan nizhalla nadappen da. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sollamathan lyrics in Tamil by Srinisha Jayaseelan, music by N.R. Raghunathan. Includes YouTube video and lyrics in multiple languages.