Adiye by V.M. Mahalingam song Lyrics and video
Artist: | V.M. Mahalingam |
---|---|
Album: | Single |
Music: | Anthony Daasan |
Lyricist: | Vijai Tesingu |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2020-06-29 |
Lyrics (English)
ADIYE SONG LYRICS IN TAMIL: 'அடியே' The song is sung by V.M. Mahalingam from the soundtrack album for the Tamil film Vairii , directed by Vijay Tesingu, starring Neha and Shankar. "ADIYE" is composed by Anthony Daasan , with lyrics written by Vijai Tesingu . Adiye kallichirukki Adiye kallichirukki Adiye kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiye intha porukki Ippo jillavukke therinjikkum Collector pola aanen Vellaviyil velutha Thuniya pola aanen Vellamaiyil kolutha Eliya pola aanen Vellathiya thiriyum Kattabomman naanu Vekka pattu alaiyum Vettai puli aanen Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka atozlyric.com Koodu vittu koodu paanji Kaadu muyala thiriyiren Nadu vittu nadu thaandi Yevukanaiya paayuren Vaazheduthu veesum poril Vakkalathu vaanguren Kathadichu veesum puyalil Vakkanaiya thoonguren En saamiya unnai nenachi Unakkena nernthukitten Ennai vettuviyo kuththuviyo Saami un ishtham pulla Saami un ishtham pulla Adiye kallichirukki Naan kallavula neranjirukkum Kaasa pola aanen Adiye intha porukki Ippo jillavukke therinjikkum Collector pola aanen Hey osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka Osakka osakka osakka osakka osakka. அடியே கள்ளிசிறுக்கி அடியே கள்ளிசிறுக்கி அடியே கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் பரத்கிரிக்.காம் வெள்ளாவியில் வெளுத்த துணிய போல ஆனேன் வெள்ளாமையில் கொழுத்த எலிய போல ஆனேன் வெள்ளந்த்தியா திரியும் கட்டபொம்மன் நானே வெக்க பட்டு அலையும் வேட்டை புலி ஆனேன் ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க கூடு விட்டு கூடு பாஞ்சி காட்டு முயலா திரியிறேன் நாடு விட்டு நாடுதாண்டி ஏவுகணையா பாயுறேன் வாளெடுத்து வீசும் போரில் வக்காலத்து வாங்குறேன் காத்தடிச்சு வீசும் புயலில் வக்கனையா தூங்குறேன் என் சாமியா உன்னை நெனைச்சி உனக்கென நேர்ந்துகிட்டேன் என்னை வெட்டுவியோ குத்துவியோ சாமி உன் இஷ்டம் புள்ள சாமி உன் இஷ்டம் புள்ள அடியே கள்ளிச்சிறுக்கி நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும் காச போல ஆனேன் அடியே இந்த பொறுக்கி இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும் கலெக்டர் போல ஆனேன் ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adiye lyrics in Tamil by V.M. Mahalingam, music by Anthony Daasan. Includes YouTube video and lyrics in multiple languages.