Usurey by G. V. Prakash Kumar song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Maya Mahalingam |
Label: | Sony Music India |
Genre: | |
Release: | 2022-01-28 |
Lyrics (English)
USUREY SONG LYRICS IN TAMIL: 'உசுரே' The song is sung by G. V. Prakash Kumar from the soundtrack album for the Tamil film Soorarai Pottru , directed by Sudha Kongara, starring Suriya, Jackie Shroff and Paresh Rawal. "USUREY" is composed by G. V. Prakash Kumar , with lyrics written by Maya Mahalingam . Usurey… Thaanae… Thanananae thanananae Thanananae thanananae Naalu nimisham unna kaanama Nee kaanama… Aaa En naadi narambu surungi ponenae Naan ponenae Kann irunshum kabothi aanenae Naan aanenae Unna paartha podhu oomaiya ponenae Naan ponenae Silaiyaa ninnenae Thavama ninnenae Ninnenae ninnenae Naalu nimisham Adi naalu nimisham unna kaanama Nee kaanama aaa En naadi narambu surungi ponenae Naan ponenae Iduppula vecha paana Un madippula nikkuthadi Andha madippula vaikkura podhae En manasae sikkuthadi Andha paanaikku kedacha motcham Indha paavikku kedaikkala di Kula saamikku kooda kannu Konjam kolara poochudha di Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Paaladainja veeda kedakku en manasu Nee odi vandhu ottara adichu usura kaapathu Minmini poochiya pola Nee minnitu poriyedi Andha kaananguruviya pola Kannil kaanama poniyadi Veppamarathu nizhalaa Nee veroonda venumadi Un nizhalin arumai therinjae Naan thalai saaika venumadi Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Pathara poiyu saruga aachu en manasu Nee odi vandhu neera ninnu usurukku usuruttu Usurey… Thaanae… Thanananae thanananae Thanananae thanananae. உசுரே… தானே… தான்னானே தான்னானே தான்னானே தான்னானே நாலு நிமிஷம் உன்ன காணாம நீ காணாம… ஆ என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே கண் இருந்தும் கபோதி ஆனேனே நான் ஆனேனே உன்னை பார்த்த போது ஊமையா போனேனே நான் போனேனே சிலையா நின்னேனே தவமா நின்னேனே நின்னேனே நின்னேனே நாலு நிமிஷம் அடி நாலு நிமிஷம் உன்ன காணாம உன்ன காணாம ஆ என் நாடி நரம்பு சுருங்கி போனேனே நான் போனேனே இடுப்புல வெச்ச பானை உன் மடிப்புல நிக்குதடி அந்த மடிப்புல வைக்குற போதே என் மனசே சிக்குதடி atozlyric.com அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம் இந்த பாவிக்கு கெடைக்கலடி குல சாமிக்கு கூட கண்ணு கொஞ்சம் கோளாரா போச்சுதடி பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து… மின்மினி பூச்சிய போல நீ மின்னிட்டு போறியடி அந்த கானாங்குருவிய போல கண்ணில் காணாம போனியடி வேப்பமரத்து நிழலா நீ வேர் ஊண்ட வேணுமடி உன் நிழலின் அருமை தெரிஞ்சே நான் தலை சாய்க்க வேணுமடி பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு உசுரே… தானே தான்னானே தான்னானே தான்னானே தான்னானே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Usurey lyrics in Tamil by G. V. Prakash Kumar, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.