Jing Chikka by Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran song Lyrics and video
Artist: | Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Junglee Music Tamil |
Genre: | Playful |
Release: | 2025-03-21 |
Lyrics (English)
JING CHIKKA SONG LYRICS IN TAMIL: Jing Chikka (ஜிங் சிக்க) is a Tamil song from the film Veeram , starring Ajith Kumar and Tamannaah Bhatia, directed by Siruthai Siva. "JING CHIKKA" song was composed by Devi Sri Prasad and sung by Pushpavanam Kuppusamy and Magizhini Manimaaran , with lyrics written by Viveka . அக்காமாரே அண்ணாமாரே அய்யாமாரே ஆத்தாமாரே ஒரு கணம் நம்ம ஊரே ஜிங் சக்கான் ஜிங் சக்கான் மாமாமாரே மச்சான்மாரே மச்சினிச்சி நாத்தனாரே பாக்கணும் என்ன பக்கத்தூரே ஜிங் சக்கான் ஜிங் சக்கான் யப்பா…சீக்கிரமா மேளத்தை அடிங்கப்பா பரத்கிரிக்.காம் அடியே தாறுமாறா தாவுற மொசலு என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுற விசிலு ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் குமிச்சு கொண்ட போட்ட கூவுற குயிலு என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் குறும்பு பைய புள்ள குறும்பு பைய புள்ள கிணத்து குள்ள வந்து கப்பல் விடாத திருட்டு பைய புள்ள திருட்டு பைய புள்ள தொறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடாத உன் கால் பட்ட மண் அள்ளி பாக்கெட்டில் வச்சிருக்கேன் கண்டுக்காத கம்பி நீட்டாத பெண் : மாமா இப்படி கொஞ்சுதே ஏன்மா இப்படி மிஞ்சுற அய்யயோ ஆம்பள ஐஸ் வண்டி போல அட ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான் கேர்ள்ல ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல அட இடது கண்ணு மேயுமப்பா இன்னொருத்தி மேல ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் புள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல நீ கன்னம் ரெண்டு வச்சிருக்க கழுத்துக்கு மேல ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் அட அடுப்பு மேல் வெச்ச பால் சட்டி போல நீ பொங்குறத பாத்து பாத்து பூனையாச்சு மூளை ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் அழகு பைய புள்ள அழகு பைய புள்ள வலைய விரிச்சுட்டு காத்திருக்காத உன் கால் வெள்ள கை வெள்ள பார்த்ததும் பேச்சே வரல பாப்பா பீபீ பா பா போ அய்யோ பேச்சு மூச்சு இல்லாம கெடக்கான் எதனா பாா்த்து செய்யேன் வாயில்லா பூச்சின்னு பாவம் பாத்தா போச்சு இவன் முத்த கத்தி வெச்சு என்ன கீச்சிடுவான் கீச்சு ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் ஓரக் கண்ணால பாக்குற சாட்சி இது தப்பான பார்வ என் தாவணி சாட்சி அட சந்தனம் சாராயம் சேந்துட்ட கலவ உன் சாயலில் பாத்தேன்டி ஏழெட்டு நிலவ ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ நான் எங்கேயும் பாக்கலயே இப்படிப்பட்ட அளவ ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் கிறுக்கு பைய புள்ள கிறுக்கு பைய புள்ள குறுக்கு வழியில சீன போடாத ஹே கழுவுற மீனுல நழுவுற மீன போல கைய விட்டு துள்ளி ஓடாத அடி கேனச் சிறுக்கி உன் மனசு என்ன கல்லா அட மனசுல வச்சுருக்கேன் அம்புட்டு ஆசை அட கூச்சம் வந்து தடுக்குது வாய் விட்டு பேச ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் அடியே உசுர பிசையுது நீ சிரிக்கும் ஓச அட உன்ன வச்சு நெஞ்சுக்குள்ள செய்யுறேன் பூசை ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் Akka maare anna maare Aiya maare aatha maare Orru kanam namma ore Jing chikaan jing chikaan Maama maare machaan maare Machinichi naathanare Pakanaum enna pakathoorae Jing chikaan jing chikaan Yappa seekarama molatha adingapa Adiye thaaru maara thaavura mosalu En nenjukulla ninnukittu oothura visulu Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan atozlyric.com Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Kumichu konda potta koovura kuyilu En thandavaalam gandamaaga otura raiyilu Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Kurumbu paiya pulla kurumbu paiya pulla Kennathu kulla vanthu kappalvidatha Thiruttu paiya pulla thiruttu paiya pulla Thorantha veetukulla kannam podatha Un kaal patta mann alli paakaittil vechuruken Kandukaatha kambi neetatha Mama ippadi konjuthey yenma ippadi minjura Aiyayo ambala ice vandi pola Ada ice veche ice veche kavuthuduvaan girlla Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Valathu kanirukkum pennoruthi mela Ada edathu kannu meyumappa innoruthi mela Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Pullaiyar koyil kozhukatta pola Nee kannam rendu vechurukka kazhuthuku mela Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Ada aduppu mel vecha paal chetti pola Nee pongurutha paathu paathu poonaiyachu moola Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Azhagu paiya pulla azhagu paiya pulla Valaiya viruchutu kaathirukaatha Un kaal vella kai vella Paarthathum peche varala Pappa peepee paa paa poooo Aiyo pechu moochu illama kedakaan Ethanu parthu seiyen Vaai ilaa poochinu paavam paatha pochu Ivan mutha kathi vechu enna keechuduvaan keechu Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Ora kannaala pakura saatchi Ithu thappana paarva en thaavani saatchi Ada santhanam saarayam senthuta kalava Un saayalil pathendi eluettu nelava Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Idupil somakura vaanavil valava Naan engeyum paakalaye ippadi patta alava Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Kirukku paiya pulla Kirukku paiya pulla Kuruku vazhiyila seena podaatha Hey kazhuvura meenula nazhuvura meenapola Kaiyavittu thulli odaatha Adi kena siruki un manasu enna kalla Ada manasula vechuruken ambuttu aasa Ada koocham vanthu thadukuthu vaai vittu pesa Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Adiye usura pesaiyithu nee sirukum osa Ada unna vechu nenjukulla seiyuren poosa Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Jing Chikka lyrics in Tamil by Pushpavanam Kuppusamy, Magizhini Manimaaran, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.