Adiye Paduthadha by Adithya RK, Anand Aravindakshan song Lyrics and video
Artist: | Adithya RK, Anand Aravindakshan |
---|---|
Album: | Single |
Music: | Vijay Vicky (V2) |
Lyricist: | Mohan Rajan |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2025-02-15 |
Lyrics (English)
ADIYE PADUTHADHA SONG LYRICS IN TAMIL: அடியே படுத்தாத This Romantic song is sung by Adithya RK and Anand Aravindakshan & released by Saregama Tamil . ADIYE PADUTHADHA song was composed by Vijay Vicky (V2) , with lyrics written by Mohan Rajan . The music video of this track is picturised on Aditiya RK and Viyana. அடியே என்ன படுதாதா விழியா கொஞ்சம் உசத்ததா அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா அடியே என்ன படுதாதா விழியா கொஞ்சம் உசத்ததா அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா நேத்து இந்த நேரம் உன்ன தெரியாதே இனி உன்னவிட்டு தூரம் போக முடியாதே கோணம் கேட்டுப்போறேன் என்ன நீயும் திருத்தாதே மனம் திருந்ததே உன் கண்ணு பேசுது ஓயாம அட நின்னு கேக்குறேன் போகமா நீ வீசும் சிரிப்பா பக்கமா போகும் பொண்ணுக்கெல்லாம் போறமா உன் கண்ணு பேசுது ஓயாம அட நின்னு கேக்குறேன் போகமா நீ வீசும் சிரிப்பா பக்கமா போகும் பொண்ணுக்கெல்லாம் போறமா யாகியே யாகியே அடியே என்ன படுதாதா விழியா கொஞ்சம் உசத்ததா அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா இழுக்குற மனசதா பொழச்சி போறேன் ஒரு வாய்ப்பு ஏ கொடுத்து பேரேன் ரொம்ப கெஞ்சிக்கேக்குறேன் பாவம் கொஞ்சம் பாரேன் Pona pogattum oru friend a pazhagi paren லாஸ்ட் ஒரு பிரேக்அப் இருக்குது சரி சொல்லி பாரேன் பாரேன் பாரேன் நீ என்னை கொஞ்சம் பாரேன் வரேன் வரேன் உன்ன ஃபாலோ பண்ணி வரேன் பாரேன் பாரேன் உன் மனச கொடுத்து பாரேன் உனக்கே உனக்க நான் வாழ பழக போறேன் அடியே என்ன படுதாதா விழியா கொஞ்சம் உசத்ததா அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா அடியே என்ன படுதாதா விழியா கொஞ்சம் உசத்ததா அழகே நெஞ்ச அசத்தாத இழுக்குற மனசதா Adiye enna paduthatha Vizhiya konjam usaththadha Azhage nenja asaththadha Izhukura manasadha Adiye enna paduthatha Vizhiya konjam usaththadha Azhage nenja asaththadha Izhukura manasadha Nethu indha neram unna theriyadhe Ini unnavittu thooram poga mudiyadhe Konam kettuporen enna neeyum thiruththadhe Manam thirundhadhe Un kannu pesudhu oyaama Adha ninnu kekuren pogama Nee veesum sirippa pakkama Pogum ponnukellam porama Un kannu pesudhu oyaama Adha ninnu kekuren pogama Nee veesum sirippa pakkama Pogum ponnukellam porama Yagiye yagiye Adiye enna paduthatha Vizhiya konjam usaththadha Azhage nenja asaththadha Izhukura manasadha Izhukura manasadha Pozhachi poren oru chance a Koduthu paren Romba kenjikekuren pavam konjam paren Pona pogattum oru friend a pazhagi paren Last a breakup irukkudhu oky solli paren Paren paren nee ennai konjam paren Varen varen unna follow panni varen Paren paren un manasa koduthu paren Unake unaka nan vazha pazhaga poren Adiye enna paduthatha Vizhiya konjam usaththadha Azhage nenja asaththadha Izhukura manasadha Adiye enna paduthatha Vizhiya konjam usaththadha Azhage nenja asaththadha Izhukura manasadha Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adiye Paduthadha lyrics in Tamil by Adithya RK, Anand Aravindakshan, music by Vijay Vicky (V2). Includes YouTube video and lyrics in multiple languages.