Sofia by Sreekanth Hariharan song Lyrics and video
Artist: | Sreekanth Hariharan |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Madhan Karky |
Label: | Sony Music India |
Genre: | Love |
Release: | 2021-04-22 |
Lyrics (English)
சோஃபியா | SOFIA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sreekanth Hariharan from the Tamil film 99 Songs , directed by Vishwesh Krishnamoorthy. The film stars Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray in the lead role. The music of "SOFIA" song is composed by A.R. Rahman , while the lyrics are penned by Madhan Karky . Udainthe kidanthen sofia Aayiram thundena Anaithe inaithai sofia Aaginen ondrena Soodamale theendiya thee pole Kadhal pesugirai Irulin kadaisi thuligai kaaya Yerigindrai dheebamai Un mounamthile sofia Thaai mozhi ketkiren Un kangalinal sofia Unmaiyai aagiren Azhagal uyirai thoduval Sirippal ennai panthaduval Inimai imaiyal manathul veesuval Isaiyin saaral amuthai maatruval Dhinam nenjile thularai malarval atozlyric.com Sofia sofia sofia sofia sofia Sofia sofia sofia sofia sofia Sofia sofia sofia sofia sofia Sofia sofia sofia sofia sofia. உடைந்தே கிடந்தேன் சோஃபியா ஆயிரம் துண்டென அணைத்தே இணைத்தாய் சோஃபியா ஆகினேன் ஒன்றென சுடாமலே தீண்டிய தீபோலே காதல் பேசுகிறாய் இருளின் கடைசி துளிகள் காய எரிகின்றாய் வேகமாய் பரத்கிரிக்.காம் உன் மௌனத்திலே சோஃபியா தாய்மொழி கேட்கிறேன் உன் கண்களினால் சோஃபியா உண்மையாய் ஆகிறேன் அழகால் உயிரைத் தொடுவாள் சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள் இனிமை இமையால் மனதுள் வீசுவாள் இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள் தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள் சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா சோஃபியா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sofia lyrics in Tamil by Sreekanth Hariharan, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.