Vaseegara by Bombay Jayashree song Lyrics and video
Artist: | Bombay Jayashree |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Thamarai |
Label: | Saregama Tamil |
Genre: | Love |
Release: | 2021-12-18 |
Lyrics (English)
'வசீகரா' | VASEEGARA SONG LYRICS IN TAMIL: The song "Vaseegara" is sung by Bombay Jayashree from Madhavan, Abbas and Reema starrer Tamil film Minnale , directed by Gautham Menon. VASEEGARA song was composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai . Vaseegara en nenjinikka Un pon madiyil thoonginaal podhum Adhe ganam en kannurangaa Mun jenmangalin ekkangal theerum Vaseegara en nenjinikka Un pon madiyil thoonginaal podhum Adhe ganam en kannurangaa Mun jenmangalin ekkangal theerum Naan nesippadhum, swaasippadhum Un dhayavaal dhaane Engugiren thengugiren Un ninaivaal naane naan Adai mazhai varum adhil nanaivome Kulir kaaichalodu sneham Oru porvaikkul iru thookkam Kulu kulu poigal solli ennai velvaai Adhu therindhum kooda anbe Manam adhaiye dhaan, edhir paarkkum Engeyum pogaamal Dhinam veetileye nee vendum Sila samayam vilaiyaataai Un aadaikulle naan vendum Vaseegara en nenjinikka Un pon madiyil thoonginaal podhum Adhe ganam en kannurangaa Mun jenmangalin ekkangal theerum Dhinamu nee kulitthadhum ennai thedi En selai nuniyaal undhan Thalai thudaippaaye adhi kavidhai Thirudan pol padhungiye dhideer endru Pinaal irundhu ennai Nee anaippaaye adhu kavidhai Yaarennum mani kettaal Adhai solla kooda theriyaadhe Kaadhalenum mudiviliyil Gadigaara neram kidaiyaadhe Vaseegara en nenjinikka Un pon madiyil thoonginaal podhum Adhe ganam en kannurangaa Mun jenmangalin ekkangal theerum Naan nesippadhum, swaasippadhum Un dhayavaal dhaane Engugiren thengugiren Un ninaivaal naane naan. வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான் அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு ஸ்நேஹம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குழு குழு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர் பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டுலையே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் தினம் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல பதுங்கியே திடீர் என்று பின்னால் இருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாது காதலெனும் முடிவெளியில் கடிகாரம் நேரம் கிடையாது வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் atozlyric.com நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vaseegara lyrics in Tamil by Bombay Jayashree, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.